சங்க கால நாட்டுமக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சங்க காலத்தில் மூவேந்தரின் ஆட்சியின் கீழ் இருந்த சே, சோழ, பாண்டிய நாடுகள் மட்டுமல்லாமல் கொங்குநாடு, தொண்டைநாடு, அருவாள்நாடு முதலான குறுநாடுகளும் தன்னாட்சி பெற்றிருந்தன. அந்நாட்டு மக்கள் அந்நாட்டின் பெயரால் குறிக்கப்பட்டனர். அக் குடிமக்களின் தொகுப்பு (34) ஒன்றினை இங்குக் காணலாம். அவர்களைப் பற்றிய செய்தியையும் ஆங்காங்கே காணலாம்.

பொருளடக்கம்

[தொகு] அ வரிசை

  1. அதியர்
  2. அருவாளர்
  3. ஆரியர்
  4. ஆவியர்
  5. ஒளியர்
  6. ஓவியர்

[தொகு] க வரிசை

  1. கங்கர்
  2. கடம்பர்
  3. கட்டியர்
  4. கள்வர்
  5. குட்டுவர்
  6. குடவர்
  7. கூளியர்
  8. கொங்கர்
  9. கோசர்

[தொகு] ச வரிசை

  1. சென்னியர்
  2. சேரலர்
  3. சோழர்

[தொகு] த வரிசை

  1. தென்பரதவர்
  2. தென்னர்
  3. தொண்டையர்

[தொகு] ந வரிசை

  1. நந்தர்

[தொகு] ப வரிசை

  1. பாண்டியர் \ பாண்டியன் என்னும் சொல் சங்கநூல்களில் உள்ளது. பாண்டியர் என்னும் சொல் சிலப்பதிகாரத்தில்தான் கையாளப்படுகிறது.
  2. பாணர்
  3. பூழியர்
  4. பொதுவர்

[தொகு] ம வரிசை

  1. மழவர்
  2. மிலேச்சர்
  3. முதியர்
  4. மோரியர்

[தொகு] ய வரிசை

  1. யவனர்

[தொகு] வ வரிசை

  1. வடவடுகர்
  2. விச்சியர்
  3. வேளிர்

[தொகு] திரட்ட உதவிய துணைநூல்

  1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
  2. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE NO 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு)
"http://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_நாட்டுமக்கள்&oldid=1104409" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி