பகுரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:Bahrein |
JYBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.1) (Robot: Modifying it:Bahrain to it:Bahrein |
||
வரிசை 150: | வரிசை 150: | ||
[[io:Bahrain]] |
[[io:Bahrain]] |
||
[[is:Barein]] |
[[is:Barein]] |
||
[[it: |
[[it:Bahrein]] |
||
[[ja:バーレーン]] |
[[ja:バーレーン]] |
||
[[jv:Bahrain]] |
[[jv:Bahrain]] |
06:29, 6 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
பகுரைன் அரசு مملكة البحرين பகுரைன் முடியரசு | |
---|---|
குறிக்கோள்: பகுரைனுனா | |
நாட்டுப்பண்: بحريننا (பகுரைனுனா) "நம் பகுரைன்" | |
தலைநகரம் | மனாமா |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அரபு மொழி |
அரசாங்கம் | அரசசியல் சட்ட முடியாட்சி |
• மன்னர் | ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா |
• தலைமை அமைச்சர் | கலீபா இப்னு சல்மான் அல்-கலீபா |
சல்மான் பின் ஈசா அல்-கலீபா | |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | ஆகஸ்ட் 15 1971 |
பரப்பு | |
• மொத்தம் | 665 km2 (257 sq mi) (189ஆவது) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 698,585a (164ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | மதிப்பீடு |
• மொத்தம் | $14.08 பில்லியன் (120ஆவது) |
• தலைவிகிதம் | $20,500 (35வது) |
மமேசு (2004) | 0.859 Error: Invalid HDI value · 39 ஆவது |
நாணயம் | பஃரேய்ன் தினார் (BHD) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 |
அழைப்புக்குறி | 973 |
இணையக் குறி | .bh |
a 235,108 குடிகள் அல்லாதாரையும் சேர்த்து (ஜூலை 2005 அண்மதிப்பீடு). |
பகுரைன் என்பது பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு ஆகும். இது 33 தீவுகளில் பெரிய தீவாகும். சவூதி அரேபியாவுடன் மேற்குப் பகுதியில் மன்னர் பகுது பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கே 200 கி.மீ தொலைவில் ஈரானும், தென் கிழக்கே கத்தாரும் உள்ளது.
பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா இருக்கிறார். இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் [1]. இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்.