அந்தாட்டிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: my:အန္တာတိက
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bxr:Антарктика
வரிசை 51: வரிசை 51:
[[br:Antarktika]]
[[br:Antarktika]]
[[bs:Antarktik]]
[[bs:Antarktik]]
[[bxr:Антарктика]]
[[ca:Antàrtida]]
[[ca:Antàrtida]]
[[chr:ᏧᏁᏍᏓᎸ]]
[[chr:ᏧᏁᏍᏓᎸ]]

09:57, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அண்டார்டிக்காவின் இருப்பிடம்
பனி

அன்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிர்ப் பல்வகைமை

இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.

அன்டார்க்டிக்க பென்குயின்கள்

வெளி இணைப்புகள்



வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தாட்டிக்கா&oldid=1302576" இலிருந்து மீள்விக்கப்பட்டது