கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்
வகை | கேரள மாநில அரசின் இடபெயர்ப்பு அமைச்சகத்தின் கீழுள்ள பொது கழகம் |
---|---|
நிறுவுகை | 20 பிப்ரவரி 1938, 1965 |
தலைமையகம் | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | கேரளம், அண்டை மாநிலங்கள் |
தொழில்துறை | பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவை |
உற்பத்திகள் | பயணிகள் பேருந்து, சேவை |
சேவைகள் | வோல்வோ குளிருட்டி பேருந்து, ஸ்கானியா, அதி சொகுசு காற்றோட்ட பேருந்து, அதி துரித காற்றோட்ட பேருந்து, அதி துரித பேருந்து, அதி விரைவு பேருந்து, விரைவு பயணிகள் பேருந்து, நிறுத்தம் குறைந்த வேநாடு/மலபார், அனந்தபுரி/திரு கொச்சி, சாதாரணப் பேருந்து. |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | கேரள நகர்புற சாலை இடபெயர்ப்பு கழகம் |
இணையத்தளம் | www.keralartc.com |
கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ள பேருந்து நிறுவனமான கேரள மாநில சாலை இடபெயர்ப்பு கழகம்(Kerala State Road Transport Corporation) இந்தியாவில் மாநில அரசின் கீழ் உள்ள மிக பழமையான இடப்பெயர்பு கழகமாகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்பு துறை என்ற பெயரில் திருவிதாங்கூர் அரசு இக்கழக நிறுவனத்தை தொடங்கியது. திருவிதாங்கூர் தேசத்தின் இடப்பெயர்ப்பு தேவையைப் பூர்த்தி செய்தல் என்பதே இது நிறுவப்பட்டதின் நோக்கம். லண்டன் பயணிகள் இடப்பெயர்ப்பு வாரியத்தின் உதவி இயக்கு கண்காணிப்பாளராக இருந்த இ.ஜி. சாள்ட்டர் 1937 செப்டம்பர் 20-ல் இடப்பெயர்ப்பு துறையின் கண்காணிப்பாளராக பதவி அமர்த்தப்பட்டார். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, பாலக்காடு - கோயம்புத்தூர் முதலான முக்கிய பன்மாநில பாதைகள் தேசிய மயமாக்கப்பட்டதால் கழகம் வளர்ச்சியுற்றது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கோமட் ஷாஸியில் பெர்கின்ஸ் டீசல் பொறி பொருத்திய 60 பேருந்துக்களாகும் முதல் பேருந்து கழகம். சாள்ட்டரின் மேற்பார்வையில் திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்புத் துறையின் ஊழியர்களே பேருந்து கட்டுமான பணிகளை செய்திருந்தார்கள். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடம் தேசியமயமாக்கப்பட்டதால் தனியார் இடப்பெயர்ப்பு நிறுவனங்களில் இருந்து பணி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு கழகத்தில் அன்று பணியமர்த்தலில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அன்றைய முறை இன்றும் கழக ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப் படுகிறது. நூறு ஊழியர்களை ஆய்வாளராகவும் நடத்துநர்களாகவும் நியமித்துக் கொண்டு இடபெயர்ப்பு துறை ஆரம்பிக்கப்பட்டது. தேச தன்னுந்தி சேவை(State Motor Service) மன்னர் சித்திரைத்திருநாள் 1938, பிப்ரவரி 20-ல் தொடங்கிவைத்தார். திருவிதாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசுவாமி ஐயரின் எண்ணமாகும் அரசு சார்பில் பேருந்து சேவை. மன்னரும் மன்னர் குடும்பத்தினரும் ஆவர் துடக்க பயணத்தில் பயணிகள். சாள்ட்டர் அவர்கள் தான் முதல் பயணத்தின் ஓட்டுநர். இந்த பேருந்தும் மற்றுள்ள 33 பேருந்துக்களும் கவடியார் நகரத்தில் அணிவகுத்து சென்றது அன்று அணைவரையும் கவர்ந்திருந்தது.
பணிமனைகள் மற்றும் பட்டறைகள்
[தொகு]வரிசை எண் | பெயர் | குறியீடு | தன்மை | தொலைபேசி |
---|---|---|---|---|
1 | திருவனந்தபுரம் மையம் | TVM | பணிமனை | 0471 2323886 |
2 | திருவனந்தபுர மாநகரம் | CTY | பணிமனை | 0471 2463029 |
3 | ஆற்றிங்கல் | ATL | பணிமனை | 0470 2622202 |
4 | நெடுமங்காடு | NDD | பணிமனை | 0472 2812235 |
5 | நெய்யாற்றங்கரை | NTA | பணிமனை | 0471 2222243 |
6 | பாப்பனம்கோடு | PPD | பணிமனை | 0471 2249400 |
7 | விழிஞம் | VZM | பணிமனை | 0471 2481365 |
8 | கணியாபுரம் | KPM | சார்பு பணிமனை | 0471 2752533 |
9 | காட்டாக்கடை | KTD | சார்பு பணிமனை | 0471 2290381 |
10 | கிளிமானூர் | KMR | சார்பு பணிமனை | 0470 2672217 |
11 | பாறசாலை | PSL | சார்பு பணிமனை | 0471 2202058 |
12 | பேரூர்கடை | PRK | சார்பு பணிமனை | 0471 2433683 |
13 | பூவாறு | PVR | சார்பு பணிமனை | 0471 2210047 |
14 | வெள்ளநாடு | VND | சார்பு பணிமனை | 0472 2882986 |
15 | வெள்ளறடை | VRD | சார்பு பணிமனை | 0471 2242029 |
16 | வெஞ்ஞாறமூடு | VJD | சார்பு பணிமனை | 0472 2874141 |
17 | விகாஸ்பவன் | VKB | சார்பு பணிமனை | 04712307890 |
18 | விதுரா | VTR | சார்பு பணிமனை | 0472 2858686 |
19 | ஆரியநாடு | ARD | இயக்கு மையம் | 0472 2853900 |
20 | பாலோடு | PLD | இயக்கு மையம் | 0472 2840259 |
21 | கொல்லம் | KLM | பணிமனை | 0474 2752008 |
22 | கொட்டாரக்கரை | KTR | பணிமனை | 0474 2452622 |
23 | சடயமங்கலம் | CDM | சார்பு பணிமனை | 0474 2476200 |
24 | சாத்தன்னூர் | CHT | சார்பு பணிமனை | 0474 2592900 |
25 | கருநாகபள்ளி | KNP | சார்பு பணிமனை | 0476 2620466 |
26 | பத்தனாபுரம் | PPM | சார்பு பணிமனை | 0475 2353769 |
27 | புனலூர் | PLR | சார்பு பணிமனை | 0475 2222626 |
28 | ஆரியங்காவு | ARK | இயக்கு மையம் | 0475 2211300 |
29 | குளத்துபுழா | KLP | இயக்கு மையம் | 0474 2318777 |
30 | பத்தனம்திட்டா | PTA | பணிமனை | 0468 2229213 |
31 | திருவல்லா | TVL | பணிமனை | 0469 2602945 |
32 | அடூர் | ADR | சார்பு பணிமனை | 04734 224764 |
33 | பம்பை | PBA | சார்பு பணிமனை | 04735 203445 |
34 | மல்லப்பள்ளி | MPY | இயக்கு மையம் | 0469 2785080 |
35 | பந்தளம் | PDM | இயக்கு மையம் | 04734 255800 |
36 | ரான்னி | RNI | இயக்கு மையம் | 04735 225253 |
37 | கோன்னி | KNI | இயக்கு மையம் | 0468 2244555 |
38 | ஆலப்புழை | ALP | பணிமனை | 0477 2252501 |
39 | செங்கனூர் | CGR | பணிமனை | 0479 2452352 |
40 | சேர்தலா | CTL | பணிமனை | 0478 2812582 |
41 | காயம்குளம் | KYM | பணிமனை | 0479 2442022 |
42 | ஹரிப்பாடு | HPD | சார்பு பணிமனை | 0479 2412620 |
43 | மாவேலிக்கரை | MVK | சார்பு பணிமனை | 0479 2302282 |
44 | எடத்துவா | EDT | இயக்கு மையம் | 0477 2215400 |
45 | கோட்டயம் | KTM | பணிமனை | 0481 2562908 |
46 | சங்ஙணாசேரி | CHR | பணிமனை | 0481 2420245 |
47 | பாலா | PLA | பணிமனை | 04822 212250 |
48 | ஈராற்றுப்பேட்டை | ETP | சார்பு பணிமனை | 04822 272330 |
49 | கட்டப்பனை | KTP | சார்பு பணிமனை | 04822 212250 |
50 | குமுளி | KMY | சார்பு பணிமனை | 04822 272330 |
51 | பொன்குன்னம் | PNK | சார்பு பணிமனை | 04828 221333 |
52 | வைக்கம் | VKM | சார்பு பணிமனை | 04829 221210 |
53 | எருமேலி | EMY | இயக்கு மையம் | 04828 212345 |
54 | தொடுபுழா | TDP | சார்பு பணிமனை | 04862 222388 |
55 | மூலமற்றம் | MLT | இயக்கு மையம் | 04862 252045 |
56 | மூணாறு | MNR | இயக்கு மையம் | 04865 230201 |
57 | எறணாகுளம் | EKM | பணிமனை | 0484 2372033 |
58 | ஆலுவா | ALV | பணிமனை | 0484 2624242 |
59 | முவாற்றுபுழா | MVP | பணிமனை | 0485 2832321 |
60 | பெரும்பாவூர் | PBR | பணிமனை | 0484 2523416 |
61 | அங்கமாலி | ANK | சார்பு பணிமனை | 0484 2453050 |
62 | கோதமங்கலம் | KMG | சார்பு பணிமனை | 0485 2862202 |
63 | வட பறவூர் | PRR | சார்பு பணிமனை | 0484 2442373 |
64 | பிறவம் | PVM | சார்பு பணிமனை | 0485 2265533 |
65 | கூத்தாட்டுகுளம் | KKM | சார்பு பணிமனை | 0485 2253444 |
66 | திருச்சூர் | TSR | பணிமனை | 0487 2421150 |
67 | சாலக்குடி | CLD | சார்பு பணிமனை | 0480 2701638 |
68 | குருவாயூர் | GVR | சார்பு பணிமனை | 0487 2556450 |
69 | கொடுங்கலூர் | KDR | சார்பு பணிமனை | 0480 2803155 |
70 | மாளா | MAL | சார்பு பணிமனை | 0480 2890438 |
71 | இரிஞ்ஞாலக்குடா | IJK | இயக்கு மையம் | 0480 2623990 |
72 | புதுக்காடு | PKD | இயக்கு மையம் | 0487 2751648 |
73 | பாலக்காடு | PLK | பணிமனை | 0491 2520098 |
74 | சிற்றூர் | CTR | சார்பு பணிமனை | 04923 227488 |
75 | மண்ணார்காடு | MKD | சார்பு பணிமனை | 04924 225150 |
76 | வடக்கஞ்சேரி | VDK | இயக்கு மையம் | 04922 255001 |
77 | மலப்புறம் | MPM | சார்பு பணிமனை | 0483 2734950 |
78 | நிலம்பூர் | NBR | சார்பு பணிமனை | 04931 223929 |
79 | பெரிந்தல்மண்ணா | PMN | சார்பு பணிமனை | 04933 227342 |
80 | பொன்னானி | PNI | சார்பு பணிமனை | 0494 2666396 |
81 | கோழிகோடு | KKD | பணிமனை | 0495 2723796 |
82 | தாமரசேரி | TSY | சார்பு பணிமனை | 0495 2222217 |
83 | தொட்டில்பாலம் | TPM | சார்பு பணிமனை | 0496 2565944 |
84 | திருவம்பாடி | TDY | இயக்கு மையம் | 0495 2254500 |
85 | வடகரை | VKA | இயக்கு மையம் | 0496 2523377 |
86 | சுல்த்தான் பத்தேரி | SBY | பணிமனை | 04936 220217 |
87 | கல்பற்றா | KPA | சார்பு பணிமனை | 04936 203040 |
88 | மானந்தவாடி | MDY | சார்பு பணிமனை | 04935 240640 |
89 | கண்ணூர் | KNR | பணிமனை | 0497 2705960 |
90 | பையனூர் | PNR | சார்பு பணிமனை | 04985 203062 |
91 | தலசேரி | TLY | சார்பு பணிமனை | 0490 2343333 |
92 | காசர்கோடு | KGD | பணிமனை | 04994 230677 |
93 | காஞ்சாங்காடு | KNGD | சார்பு பணிமனை | 0467 2200055 |
94 | பெங்களூரு | ATO & SM | 080 26756666, 080 22221755 | |
95 | கோயம்புத்தூர் | SM | 0422 2521614 | |
96 | மைசூரு | SM | 0821 2440124 |
பட்டறைகள்
[தொகு]வரிசை எண் | பெயர் | தன்மை | தொலைபேசி |
---|---|---|---|
1 | பாப்பனம்கோடு | மத்திய பட்டறை | 0471 2490801 |
2 | மாவேலிக்கரை | வட்டார பட்டறை | 0479 2302409 |
3 | ஆலுவா | வட்டார பட்டறை | 0484 2624007 |
4 | எடப்பாள் | வட்டார பட்டறை | 0494 2699248 |
5 | கோழிக்கோடு | வட்டார பட்டறை | 0495 2361667 |
படத்தொகுப்பு
[தொகு]-
KSRTC Volvo 8400 தாழ்தள சொகுசு பேருந்து திருவனந்தபுர மாநகரம்
-
KSRTC வயநாடு மலைப்பகுதிகளில் வேநாடு மற்றும் விரைவு பயணிகள் பேருந்து
-
KSRTC கொட்டாரக்கரையில் இருந்து கொல்லூர் கோவிலுக்கு இயக்கப்படும் தினசரி பன்மாநில அதி துரித பேருந்து
-
அதி துரித பேருந்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "How poor operational efficiency bleeds India's public bus transport undertakings" (in en). Hindustan Times. 27 October 2017. https://www.hindustantimes.com/india-news/how-poor-operational-efficiency-bleeds-public-bus-transport-undertakings-in-india/story-3qi4Dm8f6BHKRzcoHMTwYK.html.
- ↑ "Key Financial Ratios of SRTUs during March 2015 and March 2016". Open Government Data (OGD) Platform India (in ஆங்கிலம்). 19 January 2018.
- ↑ "Two states, one brand: how Kerala won battle against Karnataka for KSRTC trademark". The Indian Express (in ஆங்கிலம்). 2021-06-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.