உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டாக்கடை

ஆள்கூறுகள்: 8°30′15″N 77°4′49″E / 8.50417°N 77.08028°E / 8.50417; 77.08028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  நகரம்  —
காட்டாக்கடை
இருப்பிடம்: காட்டாக்கடை

,

அமைவிடம் 8°30′15″N 77°4′49″E / 8.50417°N 77.08028°E / 8.50417; 77.08028
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காட்டாக்கடை என்னும் நகரம், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரம் - நெய்யாறு அணை சாலையில், திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது.

இங்கே கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெய்யாற்றிங்கரை, நெடுமங்காடு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. வான்வழிப் போக்குவரத்திற்கு அருகில் உள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும்.

இதையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டாக்கடை&oldid=3276057" இலிருந்து மீள்விக்கப்பட்டது