கட்டப்பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டப்பனை (கட்டப்பன) என்னும் நகரம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார், தேக்கடி ஆகிய முக்கிய ஊர்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இங்கு மன்னான், ஊராளி ஆகிய பழங்குடியினத்தவர் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

இங்கு மிளகு, ஏலக்காய், காபி, கொக்கோ முதலியவற்றை பயிரிடுகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]


இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டப்பனை&oldid=1755289" இருந்து மீள்விக்கப்பட்டது