பாறசாலை
Jump to navigation
Jump to search
பாறசாலை (പാറസ്സാല, பாறஸ்ஸால) என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது பாறசாலை மண்டலத்திற்கு உட்பட்டது. இது 20.02 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. கேரளத்தின் தெற்கில், தமிழ் நாட்டை ஒட்டியுள்ளது. இங்கு 45,710 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 89.23 சதவீதம் பேர் ஆவர்.
இதையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- http://www.trend.kerala.gov.in
- http://lsgkerala.in/parassalapanchayat
- Census data 2001