இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் 2020–21
இலங்கையில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2020–21 | |||||
இலங்கை | இங்கிலாந்து | ||||
காலம் | 14 – 26 சனவரி 2021 | ||||
தலைவர்கள் | தினேஸ் சந்திமல் | ஜோ ரூட் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | அஞ்செலோ மத்தியூஸ் (213) | ஜோ ரூட் (426) | |||
அதிக வீழ்த்தல்கள் | லசித் எம்புல்தெனியா (15) | டொம் பெஸ் (12) | |||
தொடர் நாயகன் | ஜோ ரூட் (இங்) |
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2021 சனவரியில் இலங்கையில் இரண்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டது.[1][2] இத்தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளில் ஒரு பகுதியாக அமைந்தது.[3][4] ஆரம்பத்தில், இத்தொடர் மார்ச் 2020 இல் இடம்பெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.[5] 2020 திசம்பரில், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்தி,[6] இரண்டு தேர்வு ஆட்டங்களும் காலியில் நடத்தப்படும் என அறிவித்தது.[7]
இங்கிலந்து அணி முதல் ஆட்டத்தை 7 இலக்குகளாலும்,[8] இரண்டாவது ஆட்டத்தை 6 இலக்குகளாலும் வென்று தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது.[9] இது இங்கிலாந்து அணியில் வெளிநாட்டுப் பயணங்களில் ஐந்தாவது தொடர் வெற்றியாகும்.[10][11]
அணிகள்
[தொகு]தேர்வுத் தொடர்கள் | |
---|---|
இலங்கை[12] | இங்கிலாந்து[13] |
|
|
பயிற்சி ஆட்டம்
[தொகு]8–9 சனவரி 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
தேர்வுத் தொடர்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]14–18 சனவரி 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தான் லாரன்சு (இங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- தினேஸ் சந்திமல் (இல) தனது 4,000-வது தேர்வு ஓட்டத்தைக் கடந்தார்.[14]
- அஞ்செலோ மத்தியூஸ் (இல) தனது 6,000-வது தேர்வு ஓட்டத்தைக் கடந்தார்.[15]
- ஜோ ரூட் (இங்) தனது 8,000-வது தேர்வு ஓட்டத்தைக் கடந்தார்.[16] இவரது 228 ஓட்டங்கள் இலங்ஹ்கையில் இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகூடிய ஓட்டம் ஆகும்.[17]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 60, இலங்கை 0.
2-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ரமேசு மெண்டிசு (இல்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ஜேம்ஸ் அண்டர்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது 30-வது ஐந்து-இலக்குகளைக் கைப்பற்றினார்.[18]
- தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரே இன்னிங்சில் திருப்புப் பந்துவீச்சு மூலம் 10 இலக்குகளைக் கைப்பற்றிய ஒரே அணியாகவும், சுழல் பந்துவீச்சு மூலம் ஒரே இன்னிங்சில் 10 இலக்குகளைக் கைப்பற்றிய ஒரே அணியாகவும் சாதனை படைத்தது.[19]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 60, இலங்கை 0.
குறிப்புகள்
[தொகு]- ↑ While five days of play were scheduled for each Test, the second Test reached a result in four days.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "England in Sri Lanka: Mickey Arthur 'positive' Joe Root's side will travel". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 13 October 2020.
- ↑ "England expect South Africa tour go-ahead after quarantine agreement is reached". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "England tour of Sri Lanka cancelled amid COVID-19 spread". ESPN Cricinfo. 13 March 2020. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
- ↑ "England Men's Test tour of Sri Lanka confirmed". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
- ↑ "Sri Lanka v England: Two-Test tour rearranged for January". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
- ↑ "Sri Lanka v England: Tourists win first Test by seven wickets". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
- ↑ "England in Sri Lanka: Tourists complete six-wicket win and take series 2-0". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "England secure 2-0 Test series win in Sri Lanka after second Galle success". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "Sri Lanka v England second Test: Dom Sibley guides visitors to 2-0 series win". Sporting Life. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "Mathews, Chandimal boost for struggling Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
- ↑ "Ben Stokes, Jofra Archer rested for England Test tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
- ↑ "Chandimal, Mathews rebuild after early wobble". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
- ↑ "Angelo Mathews passes 6000 runs in Test Cricket". News Radio. Archived from the original on 16 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Joe Root joins elite club, reaches 8000 Test runs in England vs Sri Lanka Galle Test". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
- ↑ "Sri Lanka v England: Joe Root makes 168 not out as tourists build big lead". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
- ↑ "England's James Anderson picks up 30th five-wicket haul against Sri Lanka". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "England win series, gain key World Test Championship points". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.