உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் 2020–21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2020–21
இலங்கை
இங்கிலாந்து
காலம் 14 – 26 சனவரி 2021
தலைவர்கள் தினேஸ் சந்திமல் ஜோ ரூட்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அஞ்செலோ மத்தியூஸ் (213) ஜோ ரூட் (426)
அதிக வீழ்த்தல்கள் லசித் எம்புல்தெனியா (15) டொம் பெஸ் (12)
தொடர் நாயகன் ஜோ ரூட் (இங்)

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2021 சனவரியில் இலங்கையில் இரண்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டது.[1][2] இத்தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளில் ஒரு பகுதியாக அமைந்தது.[3][4] ஆரம்பத்தில், இத்தொடர் மார்ச் 2020 இல் இடம்பெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.[5] 2020 திசம்பரில், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்தி,[6] இரண்டு தேர்வு ஆட்டங்களும் காலியில் நடத்தப்படும் என அறிவித்தது.[7]

இங்கிலந்து அணி முதல் ஆட்டத்தை 7 இலக்குகளாலும்,[8] இரண்டாவது ஆட்டத்தை 6 இலக்குகளாலும் வென்று தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது.[9] இது இங்கிலாந்து அணியில் வெளிநாட்டுப் பயணங்களில் ஐந்தாவது தொடர் வெற்றியாகும்.[10][11]

அணிகள்[தொகு]

தேர்வுத் தொடர்கள்
 இலங்கை[12]  இங்கிலாந்து[13]

பயிற்சி ஆட்டம்[தொகு]

8–9 சனவரி 2021
ஆட்டவிபரம்
184/2வி (50 நிறைவுகள்)
ஜோ ரூட் 74* (117)
மேசன் கிரேன் 1/37 (5 நிறைவுகள்)
120/6 (38 நிறைவுகள்)
ஓலி போப் 58* (91)
ஓலி ரொபின்சன் 2/15 (4 நிறைவுகள்)

தேர்வுத் தொடர்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

14–18 சனவரி 2021
ஆட்டவிபரம்
135 (46.1 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 28 (71)
தொம் பெசு 5/30 (10.1 நிறைவுகள்)
421 (117.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 228 (321)
தில்ருவன் பெரேரா 4/109 (36.1 நிறைவுகள்)
359 (136.5 நிறைவுகள்)
லகிரு திரிமான்ன 111 (251)
சாக் லீச் 5/122 (41.5 நிறைவுகள்)
76/3 (24.2 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 35* (65)
லசித் எம்புல்தெனியா 2/29 (12 நிறைவுகள்)
இங்கிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல) and ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • தான் லாரன்சு (இங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • தினேஸ் சந்திமல் (இல) தனது 4,000-வது தேர்வு ஓட்டத்தைக் கடந்தார்.[14]
 • அஞ்செலோ மத்தியூஸ் (இல) தனது 6,000-வது தேர்வு ஓட்டத்தைக் கடந்தார்.[15]
 • ஜோ ரூட் (இங்) தனது 8,000-வது தேர்வு ஓட்டத்தைக் கடந்தார்.[16] இவரது 228 ஓட்டங்கள் இலங்ஹ்கையில் இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகூடிய ஓட்டம் ஆகும்.[17]
 • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 60, இலங்கை 0.

2-வது தேர்வு[தொகு]

22–26 சனவரி 2021[n 1]
ஆட்டவிபரம்
381 (139.3 நிறைவுகள்)
அஞ்செலோ மத்தியூஸ் 110 (238)
ஜேம்ஸ் அண்டர்சன் 6/40 (29 நிறைவுகள்)
344 (116.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 186 (309)
லசித் எம்புல்தெனியா 7/137 (42 நிறைவுகள்)
126 (35.5 நிறைவுகள்)
லசித் எம்புல்தெனியா 40 (42)
தொம் பெசு 4/49 (16 நிறைவுகள்)
164/4 (43.3 நிறைவுகள்)
டொம் சிப்லி 56* (144)
லசித் எம்புல்தெனியா 3/73 (20 நிறைவுகள்)
இங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ரமேசு மெண்டிசு (இல்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • ஜேம்ஸ் அண்டர்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது 30-வது ஐந்து-இலக்குகளைக் கைப்பற்றினார்.[18]
 • தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரே இன்னிங்சில் திருப்புப் பந்துவீச்சு மூலம் 10 இலக்குகளைக் கைப்பற்றிய ஒரே அணியாகவும், சுழல் பந்துவீச்சு மூலம் ஒரே இன்னிங்சில் 10 இலக்குகளைக் கைப்பற்றிய ஒரே அணியாகவும் சாதனை படைத்தது.[19]
 • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 60, இலங்கை 0.

குறிப்புகள்[தொகு]

 1. While five days of play were scheduled for each Test, the second Test reached a result in four days.

மேற்கோள்கள்[தொகு]

 1. "England in Sri Lanka: Mickey Arthur 'positive' Joe Root's side will travel". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 13 October 2020.
 2. "England expect South Africa tour go-ahead after quarantine agreement is reached". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
 3. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
 4. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
 5. "England tour of Sri Lanka cancelled amid COVID-19 spread". ESPN Cricinfo. 13 March 2020. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
 6. "England Men's Test tour of Sri Lanka confirmed". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
 7. "Sri Lanka v England: Two-Test tour rearranged for January". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
 8. "Sri Lanka v England: Tourists win first Test by seven wickets". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
 9. "England in Sri Lanka: Tourists complete six-wicket win and take series 2-0". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
 10. "England secure 2-0 Test series win in Sri Lanka after second Galle success". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
 11. "Sri Lanka v England second Test: Dom Sibley guides visitors to 2-0 series win". Sporting Life. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
 12. "Mathews, Chandimal boost for struggling Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
 13. "Ben Stokes, Jofra Archer rested for England Test tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
 14. "Chandimal, Mathews rebuild after early wobble". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
 15. "Angelo Mathews passes 6000 runs in Test Cricket". News Radio. Archived from the original on 16 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. "Joe Root joins elite club, reaches 8000 Test runs in England vs Sri Lanka Galle Test". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
 17. "Sri Lanka v England: Joe Root makes 168 not out as tourists build big lead". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
 18. "England's James Anderson picks up 30th five-wicket haul against Sri Lanka". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
 19. "England win series, gain key World Test Championship points". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.

வெளி இணைப்புகள்[தொகு]