2021 இல் தமிழ்த் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2021 இல் தமிழ்த் தொலைக்காட்சி என்பது 2021 ஆம் ஆண்டில் தமிழ்த் தொலைக்காட்சியில் புதிதாக மற்றும் முடிவடைந்த நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் பட்டியல் ஆகும்.

தற்போது 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் தொடர்கள்[தொகு]

புதிய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்[தொகு]

சனவரி[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
தேடல் 2021 உண்மைநிலை வசந்தம் டிவி 3 சனவரி 2021 (2021-01-03) -
முரட்டு சிங்கிள்ஸ் உண்மைநிலை விஜய் டிவி 3 சனவரி 2021 (2021-01-03) -
சில்லுனு ஒரு காதல்[1] நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 4 சனவரி 2021 (2021-01-04) -
பாவம் கணேசன் [2] நாடகத் தொடர் விஜய் டிவி 4 சனவரி 2021 (2021-01-04) -
சீரியல் பேய் நாடகத் தொடர் விண்மீன் டிவி 4 சனவரி 2021 (2021-01-04) -
பஜன் சாம்ராட் பக்தி கலர்ஸ் தமிழ் 10 சனவரி 2021 (2021-01-10) -
காற்றுக்கு என்ன வேலி நாடகத் தொடர் விஜய் டிவி 18 சனவரி 2021 (2021-01-18) -
நாகினி 5 நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 21 சனவரி 2021 (2021-01-21) -
நீ பாதி நான் பாதி 2 நாடகத் தொடர் வசந்தம் டிவி 21 சனவரி 2021 (2021-01-21) -
சூப்பர் சிங்கர் 8 பாடுதல் விஜய் டிவி 24 சனவரி 2021 (2021-01-24) -
ஆயிரம் மலர்களே நிகழ்ச்சி வசந்தம் டிவி 25 சனவரி 2021 (2021-01-25) -

பெப்ரவரி[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
சாகச கிளப் நாடகத் தொடர் வசந்தம் டிவி 1 பெப்ரவரி 2021 (2021-02-01) -
மௌன ராகம் 2 நாடகத் தொடர் விஜய் டிவி 1 பெப்ரவரி 2021 (2021-02-01) -
சூடா ஒரு காபி நிகழ்ச்சி வசந்தம் டிவி 2 பெப்ரவரி 2021 (2021-02-02) -
கலையரசி நாடகத் தொடர் வசந்தம் டிவி 5 பெப்ரவரி 2021 (2021-02-05) -
காலம் நாடகத் தொடர் வசந்தம் டிவி 7 பெப்ரவரி 2021 (2021-02-07) -
அழகிய தமிழ் மகள் 2 நாடகத் தொடர் வசந்தம் டிவி 8 பெப்ரவரி 2021 (2021-02-08) -

விரைவில்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
வேலம்மாள் நாடகத் தொடர் விஜய் டிவி 2020 (2020) விரைவில்
நந்தினி 2 நாடகத் தொடர் சன் டிவி 2020 (2020) விரைவில்
சுப்புலட்சுமி நாடகத் தொடர் சன் டிவி 2020 (2020) விரைவில்
டான்ஸ் விஸ் டான்ஸ் 2 நடனம் கலர்ஸ் தமிழ் 2020 (2020) விரைவில்
காமெடி பேட்ட நகைச்சுவை கலைஞர் டிவி 2020 (2020) விரைவில்

மேற்கோள்கள்[தொகு]