மௌன ராகம் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மௌன ராகம் 2
வகைகுடும்பம்
இசை
நாடகத் தொடர்
எழுத்துபெரிய தம்பி
திரைக்கதைபெரிய தம்பி
இயக்கம்தாய் செல்வம்
நடிப்புரவீனா
சுருதி கார்த்திக்
ராஜீவ் பரமேஷ்வர்
சிப்பி ரஞ்சித்
அனுஸ்ரீ
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
சீசன்கள்2
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சிப்பி ரஞ்சித்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுஜெயா குமார்
தொகுப்புசுதாகர்
வினோத்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்1 பெப்ரவரி 2021 (2021-02-01) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்பிக் பாஸ் தமிழ் 4

மௌன ராகம் 2 என்பது 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது மௌன ராகம் (2017-2020) என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.[4] இந்த தொடரை 'தாய் செல்வம்' என்பவர் இயக்க, ரவீனா,[5] சுருதி கார்த்திக், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித், அனுஸ்ரீ போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌன_ராகம்_2&oldid=3222868" இருந்து மீள்விக்கப்பட்டது