காற்றுக்கென்ன வேலி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காற்றுக்கென்ன வேலி
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
எழுத்துஅழகு சந்திரன்
இயக்கம்தஞ்சை ஆர்.கே
நடிப்பு
 • பிரியங்கா குமார்
 • சூர்யா தர்ஷன்
 • மாளவிகா அவினாஷ்
 • பானு பிரகாஷ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அபிஷேக் ரெகே
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்எண்டெமால் ஷைன் இந்தியா
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்18 சனவரி 2021 (2021-01-18) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

ராஜா பார்வை என்பது 18 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் காதல் நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது 'மொஹார்' என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[3][4]

இந்த தொடர் 'தஞ்சை ஆர்.கே' என்பவர் இயக்கத்தில் 'பிரியங்கா குமார்' மற்றும் 'சூர்யா தர்ஷன்' ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'அபிஷேக் ரெகே' என்பவர் எண்டெமால் ஷைன் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • பிரியங்கா குமார்[5] - வெண்ணிலா
 • சூர்யா தர்ஷன் - சூர்யா
 • மாளவிகா அவினாஷ் - சாரதா
 • பானு பிரகாஷ் - மகாதேவன்

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

 • ஜனனி அசோக் - மது
 • ஸ்ரீதேவி அசோக்[6] - சியாமளா
 • மானஷ் சாவளி - மாதவன்
 • மதன் - விஷ்ணு
 • ஆட்சிதா அசோக் - அபி
 • ரேஸ்மா - சௌமியா
 • பிரீத்தா ரெட்டி - ஆனந்தி
 • ஹேமா ராகேஷ் - இந்துமதி
 • ஆர்த்தி ராம்குமார் - பானுமதி
 • தருண் மாஸ்டர் - சிவநாதம்
 • வீனா வெங்கடேஷ் - மீனாட்சி
 • சிவகுமார்
 • பத்மினி - வாசுகி
 • நளினிகாந்த் - வரதராஜன்
 • சியாம் சுந்தர்
 • சாமி - மரகதம்

நேர அட்டவணை[தொகு]

இந்த தொடர் 18 சனவரி 2021 முதல் 13 மார்ச்சு 2021 வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 15 மார்ச்சு 2021 முதல் நேரம் மாற்றப்பட்டு திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
18 சனவரி 2021 - 13 மார்ச்சு 2021
திங்கள் - சனி
13:30
15 மார்ச்சு 2021 - 9 ஜூலை 2021
திங்கள்-வெள்ளி
18:30
12 ஜூலை 2021 -
திங்கள்-வெள்ளி
18:00

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 3.0% 3.6%
2021 3.2% 4.8%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றுக்கென்ன வேலி அடுத்த நிகழ்ச்சி
வேலம்மாள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றுக்கென்ன வேலி
(15 மார்ச்சு 2021 - 9 ஜூலை 2021)
அடுத்த நிகழ்ச்சி
பாவம் கணேசன்
(4 சனவரி 2021 - 13 மார்ச்சு 2021)
செந்தூரப்பூவே
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி பகல் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றுக்கென்ன வேலி அடுத்த நிகழ்ச்சி
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாவம் கணேசன்