நம்ம வீட்டு பொண்ணு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்ம வீட்டு பொண்ணு
வகைகுடும்பம்
நகைச்சுவை
நாடகத் தொடர்
மூலம்கோர்குடோ
(வங்காள மொழி தொடர்)
எழுத்துலீனா கங்கோபாத்யாய்
சங்கீதா மோகன்
வசனம்
எஸ்.மருது சங்கர்
செல்வா வடிவேல்
எஸ்.அசோக் குமார்
இயக்கம்பிரவீன் பென்னட்
நடிப்பு
  • சுர்ஜித் குமார்
  • அஸ்வினி ஆனந்தித்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புராம் குமாரதாஸ்
சர்வாணி குமாரதாஸ்
அப்துல்லா
தயாரிப்பாளர்கள்சரவணன்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுவெங்கடேஷ்
தொகுப்பு
  • வி.ஆர் சரவணன் குமார்
  • ஆர்.ராம கநிதி
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்குளோபல் வில்லேஜர்ஸ்
விநியோகம்ஹாட் ஸ்டார்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்16 ஆகத்து 2021 (2021-08-16) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்ஈரமான ரோஜாவே
தொடர்புடைய தொடர்கள்கெலகோர்

நம்ம வீட்டு பொண்ணு என்பது 16 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கோர்குடோ' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை 'குளோபல் வில்லேஜர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் 'ஆர்.ராஜேஷ்' என்பவர் தயாரிக்க, 'பிரவீன் பென்னட்' என்பவர் இயக்ககத்தில் சுர்ஜித் குமார்[4] மற்றும் அஸ்வினி ஆனந்தித் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "'நம்ம வீட்டு பொண்ணு' சீரியலில் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா". CNN News18.
  2. "விஜய் டிவி-யில் ஆகஸ்ட் 16 முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் "நம்ம வீட்டு பொண்ணு"...!". tamil.news18.com.
  3. "நம்ம வீட்டு பொண்ணு… விஜய் டிவியில் வருகிறது புது சீரியல்…வைரலாகும் ப்ரோமோ!". tamil.filmibeat.com.
  4. "ம்ம வீட்டு பொண்ணு' சீரியல் பற்றி அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் சுர்ஜித்குமார்." tamil.news18.com.
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி பிற்பகல் 2:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நம்ம வீட்டு பொண்ணு அடுத்த நிகழ்ச்சி
ஈரமான ரோஜாவே -