உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யா 2
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துஎம். பழனிசாமி
திரைக்கதைசற்குணம் புங்கராஜ்
எஸ்.கே.ராஜா
இயக்கம்ஏ.ஆர். கார்த்திக்
நடிப்பு
இசைசேகர் சாயி பரத்
முகப்பிசைவிஷால் சந்திரசேகர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்303
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆர்.கே. மனோகர்
ஒளிப்பதிவுஅர்ஜுனன் கார்த்திக்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ராஜம்மாள் படைப்புகள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்25 அக்டோபர் 2021 (2021-10-25) –
9 அக்டோபர் 2022 (2022-10-09)
Chronology
தொடர்புடைய தொடர்கள்சத்யா

சத்யா 2 என்பது 25 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை ஒளிபரப்பான குடும்ப பின்னணியைக் கொண்ட காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் சத்யா என்ற தொடரின் தொடர்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.[1]

இந்த தொடர் ராஜம்மாள் படைப்புகள் தயாரிப்பில், ஏ.ஆர். கார்த்திக் என்பவர் இயக்கத்தில் ஆயிஷா மற்றும் விஷ்ணு[2] ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரே உருவ ஒன்றமையில் உள்ள சத்யா, நித்தியா[3][4] ஆகியோரையும் சத்யாவின் முன்னாள் கணவன் பிரபுவை சுற்றி கதை நகர்கிறது. இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 9 அக்டோபர் 2022 அன்று ஒளிபரப்பப்பாகி, 303 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச் சுருக்கம்

[தொகு]

கருக்கலைப்புக்கு காரணமான சத்யாவை வீட்டில் இருந்து பிரபு துரத்துகிறார், ஆனால் உண்மை என்னவென்றால், பிரபு தனது காரில் சத்யாவை கொடூரமாக தாக்கியதே கருக்கலைப்புக்கு காரணமானது. ஆனால் இதை பிரபு அறியாவிட்டாலும், சத்யா இந்த உண்மையை மறைக்கிறார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு மும்பையிலிருந்து திரும்பும் பிரபு நித்யா மற்றும் சத்யாவின் உருவ ஒற்றுமையால் குழப்பம் அடைகின்றான். பின்னர் நித்யாவின் அழகில் பிரபு மெய்சிலிர்க்கிறார். அதை தொடர்ந்து பிரபு சத்யாவையும் பார்க்க நேர்ந்தது. நித்யாவிற்கும் சத்யாவிற்கும் உள்ள ஒற்றுமையை பிரபு கண்டறிந்தார். பிரபு தனது தவறான எண்ணத்தில் இருவரிடமும் ஆணவமாக நடந்து கொள்கிறார். இந்த கதை சத்யா, நித்யா மற்றும் பிரபுவை சுற்றி அவர்களுக்கு ஏட்படும் மோதல் மற்றும் காதலை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடுகள்

[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 2.6% 4.1%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oru Oorula Oru Rajakumari and Sathya to go off-air soon - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "Sathya: TV actress Ayesha to play a tomboy - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  3. "பார்பி டால் போல குட்டை பாவாடையில் சத்யா சீரியல் நடிகை கொடுத்த போஸ்". Tamil.behindtalkies.com. 5 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  4. "Entertainment Galore on Zee Tamil with Super Sunday on October 24". 24 October 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
ஜீ தமிழ் : திங்கள்-சனி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சத்யா 2 அடுத்த நிகழ்ச்சி
சத்யா -
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_2&oldid=3861375" இலிருந்து மீள்விக்கப்பட்டது