பாவம் கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாவம் கணேசன்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்தாய் செல்வம்
நடிப்பு
 • நவீன் முரளிதரன்
 • நேகா கவுடா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்4 சனவரி 2021 (2021-01-04) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்ராஜா ராணி–2

பாவம் கணேசன் என்பது 4 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 14 மார்ச்சு 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 22 நவம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பக்கதைக்களம் கொண்ட நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் நவீன் முரளிதரன் மற்றும் நேகா கவுடா ஆகியோர் முதன்மை கதாபாத்தியதில் நடிக்கின்றனர்.[3][4][5]

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை கணேச் என்பவர் அப்பா இல்லாத தனது பெரிய குடும்பத்தை தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார். கையில் கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்யும் இவருக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கை மற்றும் ஒரு அக்கா இருக்கின்றனர். இதன்நடுவில் அவர்களின் சொத்தான ஒரு பெரிய வீட்டை குணவதி என்பவர் ஆக்ரமித்து கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டதால் அந்த வீடு இல்லாமல் தற்போது வாடகை வீட்டில் தான் கணேசன் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த வீட்டில் குணவதி மற்றும் அவரின் வயதான அம்மா, ஒரு தங்கை, தம்பி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டை கணேசன் எப்படி மீட்டார், தனது குடும்ப கஷ்டத்துக்காக போராடும் ஒரு இளையணனின் கதையை இது கூறுகின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • நவீன் முரளிதரன் - கணேசன்
 • நேகா கவுடா[6] - குணவதி

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

 • அனில ஸ்ரீகுமார் - சொர்ணம்
 • ஷிமோனா ஜேம்ஸ்[7] - பிரியா
 • ஆனந்த் பாண்டி - பாஸ்கர்
 • ஷயமா ரெய்லடீன் - யமுனா
 • ஷியாம் - வேல்ராஜ்
 • விலாசினி - சித்ரா
 • ஜே ஸ்ரீனிவாஸ் - சுதீஷ்
 • சம்யுக்தா - நித்யா
 • நேத்ரன் - ரேஞ்சராஜன்
 • வர்ஷினி - பூமிகா
 • மீனாட்சி - ஈஸ்வரி
 • ராஜேஷ் - பிரவீன்
 • பிராணிகா - ஸ்ரீமதி

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பாவம் கனேசண் அடுத்த நிகழ்ச்சி
தமிழும் சரஸ்வதியும்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி பகல் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பாவம் கணேசன் அடுத்த நிகழ்ச்சி
காற்றுக்கென்ன வேலி தமிழும் சரஸ்வதியும்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பாவம் கணேசன் அடுத்த நிகழ்ச்சி
ராஜா ராணி–2 காற்றுக்கென்ன வேலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவம்_கணேசன்&oldid=3314951" இருந்து மீள்விக்கப்பட்டது