சர்வைவர் தமிழ் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வைவர் தமிழ் (பருவம் 1)
வழங்கியவர்அர்ஜுன்
நாட்களின் எண்.744/90
castaways எண்.18
இடம்சான்சிபார்
தன்சானியா
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.91
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்ஜீ தமிழ்
ஜீ5
வெளியீடுசெப்டம்பர் 12, 2021 (2021-09-12) –
ஒளிபரப்பில்
பருவ காலவரிசை
அடுத்தது →
பருவம் 2

சர்வைவர் தமிழ் 1 என்பது பிரபல சர்வைவர் தமிழ் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் முதல் பருவம் ஆகும். இந்த நிகழ்ச்சி 12 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.[1][2] நடிகர் அர்ஜுன்[3] தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் படப்பிடிப்புகள் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சான்சிபார் மற்றும் தன்சானியா போன்ற தீவுகளில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 90 நாட்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர் ₹1 கோடி ரொக்கப் பரிசைப் பெறுவார்.

போட்டியாளர்கள்[தொகு]

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் விஜயலட்சுமி, நந்தா துரைராஜ், விக்ராந்த், பெசன்ட் ரவி, விஜே பார்வதி, காயத்திரி ரெட்டி, உமாபதி ராமையா, சிருஷ்டி டங்கே மற்றும் லேடி காஷ் போன்ற 16 போட்டியாளர்களில் 8 பேரை பிரபலங்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளிப்படுத்தியது.

சர்வைவர் தமிழ் 1 போட்டியாளர்களின் பட்டியல்
போட்டியாளர்கள் பங்கேற்ற நாள் அசல் பழங்குடி பழங்குடி மாறியது திருப்பம் இணைக்கப்பட்ட பழங்குடி முக்கிய போட்டியின் முடிவு [a] மூன்றாம் உலகம்
சிருஷ்டி டங்கே
29, நடிகை
நாள் 1 வேடர்கள் மூன்றாம் உலகம்
[b][c][d][e][f] [g][h][i]
1st வாக்கெடுப்பு
நாள் 5
1st போட்டி
நாள் 8 [j]
இந்திராஜா சங்கர்
19, நடிகை
நாள் 1 காடர்கள் 2nd வாக்கெடுப்பு
நாள் 5
2nd போட்டி
நாள் 15 [k]
காயத்திரி ரெட்டி
25, வடிவழகி / நடிகை
நாள் 1 காடர்கள் 3rd வாக்கெடுப்பு
நாள் 8
6th போட்டி
நாள் 43 [l]
விஜே பார்வதி
27, யூடியூபர் / நடிகை
நாள் 1 வேடர்கள் 4th வாக்கெடுப்பு
நாள் 14
4th போட்டி
நாள் 29 [m]
ராம்.சி
25, வடிவழகர் / நடிகர்
நாள் 1 காடர்கள் 5th வாக்கெடுப்பு
நாள் 21
3rd போட்டி
நாள் 22 [n]
பெசன்ட் ரவி
51, சண்டை இயக்குனர் / நடிகர்
நாள் 1 வேடர்கள் வேடர்கள் 7th வாக்கெடுப்பு
நாள் 35
5th போட்டி
நாள் 36 [o]
லட்சுமி பிரியா
37, கிரிக்கெட் வீரர் / நடிகை / சமூக ஆர்வலர்
நாள் 1 வேடர்கள் காடர்கள் 9th வாக்கெடுப்பு
நாள் 49
7th போட்டி
நாள் 50 [p]
லேடி காஷ்
31, ராப்பர்
நாள் 1 காடர்கள் காடர்கள் கொம்பர்கள் போட்டியிலிருந்து வெளியே சென்றார்
நாள் 71
நந்தா
43, நடிகர்
நாள் 1 வேடர்கள் வேடர்கள் மூன்றாம் உலகம் சவாலில் தோல்வியுற்றார்
நாள் 78
1st நடுவர் மன்றம் உறுப்பினர்
8th போட்டி
நாள் 63 [q]
அம்சாத் கான்
34, நடிகர்
நாள் 1 வேடர்கள் காடர்கள் 10th வாக்கெடுப்பு
நாள் 84
2nd நடுவர் மன்றம் உறுப்பினர்
இனிகோ பிரபகரன்
35, நடிகர்
நாள் 19 [r] வேடர்கள் வேடர்கள் தகுதி சுற்றில் தோல்வியடைந்தார்
நாள் 86
3rd நடுவர் மன்றம் உறுப்பினர்
விக்ராந்த்
37, நடிகர்
நாள் 1 காடர்கள் காடர்கள் தகுதி சுற்றில் தோல்வியடைந்தார்
நாள் 86
4th நடுவர் மன்றம் உறுப்பினர்
ஐஸ்வர்யா கிருஷ்ணன்
34, உடற்பயிற்சி பயிற்சியாளர் / விளையாட்டு வீரர்
நாள் 1 வேடர்கள் வேடர்கள் மூன்றாம் உலகம் 11th வாக்கெடுப்பு
நாள் 88
5th நடுவர் மன்றம் உறுப்பினர்
நாராயண் லக்கி
33, நடிகர்
நாள் 1 வேடர்கள் வேடர்கள் தகுதி சுற்றில் தோல்வியடைந்தார்
நாள் 89
6th நடுவர் மன்றம் உறுப்பினர்
சரண் சக்தி
23, நடிகர்
நாள் 1 காடர்கள் வேடர்கள் மூன்றாம் உலகம்
உமாபதி ராமையா
30,நடிகர்
நாள் 1 காடர்கள் காடர்கள்
விஜயலட்சுமி
36, நடிகை
நாள் 1 காடர்கள் வேடர்கள் மூன்றாம் உலகம்
வனிசா கூருஸ்
25, மலேசியா வடிவழகர்
நாள் 19 [s] காடர்கள் காடர்கள்
  1. பழங்குடி சபை முடிவின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட போட்டியளரின் வரிசை
  2. விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, இந்திராஜா மற்றும் ஷ்ருஷ்டி ஆகியோர் விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  3. பழங்குடி சபை முடிவின் பிறகு, காயத்திரி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  4. பழங்குடி சபை முடிவின் பிறகு, பார்வதி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  5. பழங்குடி சபை முடிவின் பிறகு, ராம் விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  6. பழங்குடி சபை முடிவின் பிறகு, விஜயலட்சுமி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  7. பழங்குடி சபை முடிவின் பிறகு, பெசன்ட் ரவி விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  8. பழங்குடி சபை முடிவின் பிறகு, அம்சாத் விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  9. பழங்குடி சபை முடிவின் பிறகு, லட்சுமி பிரியா விளையாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புக்காக மூன்றாம் உலகம் பழங்குடியினருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  10. காயத்திரி, இந்திராஜா மற்றும் சிருஷ்டிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் ஸ்ருஷ்டி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  11. காயத்திரி, இந்திராஜா மற்றும் பார்வதிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் இந்திராஜா ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  12. காயத்திரி, அம்சாத் மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் காயத்திரி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  13. காயத்திரி, பார்வதி மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பார்வதி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  14. காயத்திரி, பார்வதி மற்றும் ராமுக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் ராம் ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  15. காயத்திரி, பெசன்ட் ரவி மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பெசன்ட் ரவி ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  16. அம்சாத், லட்சுமி பிரியா மற்றும் விஜயலட்சுமிக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் லட்சுமி பிரியா ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  17. நந்தா மற்றும் சரணுக்கு விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் நந்தா ஒரு சவாலில் தோல்வியடைந்தார் அதனால் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  18. இனிகோ பிரபகரன் இப்போட்டியில் இணைந்து கொண்டார், நாள் 19
  19. வனிசா கூருஸ் இப்போட்டியில் இணைந்து கொண்டார், நாள் 19

சர்வைவர் சிறப்பு காட்சி[தொகு]

தினசரி தொலைக்காட்சியில் 40 நிமிட அத்தியாயங்கள் ஒளிபரப்பப்பட்ட பிறகு, ஜீ5 என்ற ஓடிடி தளத்தில் சர்வைவர் அன்கட் வெளியிடபடுகிறது. இது நீண்ட நீண்ட அத்தியாய நேரத்தைக் கொண்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத நிகழ்வுகள் அல்லது காட்சிகளை வழங்குகிறது.

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வைவர்_தமிழ்_1&oldid=3751340" இருந்து மீள்விக்கப்பட்டது