அன்பே சிவம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுப்புது அர்த்தங்கள்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
நடிப்பு
 • ரக்சா கோல்லா
 • விக்ரம் ஸ்ரீ
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்18 அக்டோபர் 2021 (2021-10-18) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்மறுமணம்

அன்பே சிவம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது ஜீ தொலைக்காட்சி தொடரான மறுமணம் என்ற ஹிந்தி மொழித் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த தொடரில் ரக்சா கோல்லா[3][4][5] மற்றும் விக்ரம் ஸ்ரீ[6] ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரில் திருமணமாகி விவாகரத்து ஆன நல்ல சிவம் என்கிற நேர்மையான வழக்கறிஞரும், திருமணமாகி விவாகரத்து ஆனா இரண்டு பிள்ளைகளின் தாயான அன்பு செல்வி என்பவரும் மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தாண்டி அவர்களுக்கிடையே உருவாகும் புரிந்துணர்வை மையமாக வைத்து கதை நகர்கின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ரக்சா கோல்லா - அன்பு
 • விக்ரம் ஸ்ரீ - நல்ல சிவம்
  • நேர்மையான வழக்கறிஞர், அரசியின் முன்னாள் கணவர் மற்றும் ஓவியா, இனியா ஆகியோரின் தந்தை.

துணை கதாபாத்திரங்கள்[தொகு]

 • சபிதா ஆனந்த் - லட்சுமி
 • கிருத்திகா லட்டு - அரசி
 • தீபா ஸ்ரீ -
 • பார்த்திபன் -
 • நிஷா -

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அன்பே சிவம் அடுத்த நிகழ்ச்சி
சத்யா -