மாஸ்டர் செஃப் தமிழ் 1
Appearance
மாஸ்டர் செஃப் தமிழ் (பருவம் 1) | |
---|---|
வழங்கியவர் | விஜய் சேதுபதி (1–10, 12–29) ஷாலி நிவேகாஸ் (11) |
castaways எண். | 14 |
வெற்றியாளர் | தேவகி விஜயராமன் |
இரண்டாம் இடம் | நித்யா பிராங்க்ளின் |
இடம் | பெங்களூர் |
நாடு | இந்தியா |
வெளியீடு | |
தொலைக்காட்சி நிறுவனம் | சன் தொலைக்காட்சி |
வெளியீடு | 7 ஆகத்து 2021 14 நவம்பர் 2021 | –
பருவ காலவரிசை |
மாஸ்டர் செஃப் தமிழ் 1 என்பது ஆகத்து 7, 2021 நவம்பர் 14, 2021 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் தமிழ் என்ற தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சியின் முதல் பருவம் ஆகும்.[1][2]
இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி[3][4][5] என்பவர் தொகுத்து வழங்க, சமையல்கலை நிறுவனர்கள் ஆன ஹரிஷ் ராவ், ஆர்த்தி சம்பத் மற்றும் கௌசிக் எஸ் ஆகியோர் நீதிபதிகளாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர் தேவகி விஜயராமன் ஆவார்.
பருந்துப்பார்வை
[தொகு]இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கலந்துகொள்ளவார்கள். மூன்று சமையல்கலை நிறுவனர்கள் மூலம் அவர்கள் தேர்ச்சி பெற்று அதில் ஒரு வெற்றியாளர் மாஸ்டர்ஷெஃப் பட்டத்தையும் 25 லட்சம் ரொக்கப் பரிசையும் பெறுவார்.[6]
போட்டியாளர்கள்
[தொகு]எண் | பங்கேற்பாளர் | சொந்த ஊர் | தொழில் | நிலை |
---|---|---|---|---|
1 | தேவகி விஜயராமன் | திண்டுக்கல், தமிழ்நாடு | வீட்டு வெதுப்பகர் | வெற்றியாளர்: 14 நவம்பர் |
2 | நித்யா பிராங்க்ளின் | தூத்துக்குடி, தமிழ்நாடு | குழந்தை நல மருத்துவர் | வெளியேற்றப்பட்டார்; 14 நவம்பர் |
3 | கிருத்திகா சிவநேசன் | பெங்களூர், கர்நாடகா | தனியார் நிறுவன ஊழியர் | வெளியேற்றப்பட்டார்; 14 நவம்பர் |
4 | வின்னி சுக்லா | கோயம்புத்தூர், தமிழ்நாடு | வணிக பெண்மணி | வெளியேற்றப்பட்டார்; 14 நவம்பர் |
5 | மணிகண்டன் கே | சென்னை, தமிழ்நாடு | தேயிலை நிபுணர் | வெளியேற்றப்பட்டார்; 7 நவம்பர் |
6 | சுமித்ரா ராஜேஷ் | கோயம்புத்தூர், தமிழ்நாடு | வீட்டு வெதுப்பகர் | வெளியேற்றப்பட்டார்; 17 அக்டோபர் |
7 | சுனிதா செல்வா | மார்த்தாண்டம், தமிழ்நாடு | யூடியூபர் | வெளியேற்றப்பட்டார்; 10 அக்டோபர் |
8 | நியூஸீன் யூசுப் | சென்னை, தமிழ்நாடு | வீட்டு வெதுப்பகர் | வெளியேற்றப்பட்டார்; 3 அக்டோபர் |
9 | கிருதாஜ் அசோக்குமார் | சென்னை, தமிழ்நாடு | பொறியாளர் | வெளியேற்றப்பட்டார்; 26 செப்டம்பர் |
10 | ஆர்த்தி சதீஷ் | நாகர்கோவில், தமிழ்நாடு | உணவு பதிவர், யூடியூபர் | வெளியேற்றப்பட்டார்; 19 செப்டம்பர் |
11 | மரியம் ஷாஜியா ஷா | கீழக்கரை, தமிழ்நாடு | ஃப்ரீலான்ஸர் | வெளியேற்றப்பட்டார்; 12 செப்டம்பர் |
12 | தாரா ரைன் | சென்னை, தமிழ்நாடு | ஆயுள் திறன் பயிற்சியாளர் | மீண்டும் நீக்கப்பட்டது; 12 செப்டம்பர் வெளியேற்றப்பட்டார்; 22 ஆகஸ்ட் |
13 | சசி ஞானதுரை | திருநெல்வேலி, தமிழ்நாடு | இல்லத்தரசி | வெளியேற்றப்பட்டார்; 29 ஆகஸ்ட் மீண்டும் நீக்கப்பட்டது; 4 செப்டம்பர்[7] |
14 | சசி ஆனந்த் ஸ்ரீதரன் | விழுப்புரம், தமிழ்நாடு | பல்கலைக்கழக துணைத் தலைவர் | வெளியேற்றப்பட்டார்; 15 ஆகஸ்ட் மீண்டும் நீக்கப்பட்டது; 4 செப்டம்பர்[8] |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் மற்றும் 11 ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சிலும் பார்க்க முடியும்.[9]
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணையம் மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MasterChef Tamil to go on air from August on SUN TV; Actor Vijay Sethupathi to host". www.pinkvilla.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
- ↑ "Vijay Sethupathi hosted MasterChef Tamil show to premiere on August 7". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
- ↑ "Vijay Sethupathi to host 'MasterChef Tamil'". தி இந்து (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
- ↑ "Aarthi Sampath, Harish Rao and Koushik S to judge Vijay Sethupathi's MasterChef Tamil". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
- ↑ "Aarthi Sampath all excited to judge Vijay Sethupathi-hosted MasterChef Tamil". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
- ↑ "Masterchef Tamil Contestants List: Final List of Contestants Revealed on Grand Premiere!". thenewscrunch.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
- ↑ Desk, Pinkvilla (August 30, 2021). "MasterChef Tamil: G Sasi gets eliminated from Vijay Sethupathi's cookery show; Leaves everyone emotional". www.pinkvilla.com.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Bryce J, Winters (August 19, 2021). "Masterchef Tamil Elimination: Shashi Anand Eliminated, Immunity Winner, Second Elimination?". thenewscrunch.com.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Shakthi TV Guide". shakthitv.lk.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சி பருவங்கள்
- 2021 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்