2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி என்பது 2019ஆம் ஆண்டில் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றும் ஒளிபரப்பான நாடகத் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்பு.

தற்போது ஒளிபரப்பாகும் தொடர்கள்[தொகு]

தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்[தொகு]

சனவரி[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
தீர்ப்புகள் தகவல் நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சி 2 சனவரி 2019 (2019-01-02) - 27 மார்ச்சு 2019 (2019-03-27) முடிந்தது
கனவு மெய்ப்பட 2 சுற்றுலா நிகழ்ச்சி 3 சனவரி 2019 (2019-01-03) - 21 மார்ச்சு 2019 (2019-03-21)
ரெடி ஸ்டெடி போ 2[1] விளையாட்டு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி 6 சனவரி 2019 (2019-01-06) - 19 மே 2019 (2019-05-19)
அடையாளம் நேர்காணல் வசந்தம் தொலைக்காட்சி 8 சனவரி 2019 (2019-01-08) - 26 மார்ச்சு 2019 (2019-03-26)
கலர்ஸ் காமெடி நைட்[2] விளையாட்டு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் 12 சனவரி 2019 (2019-01-12) - 17 மார்ச்சு 2019 (2019-03-17)
உயிரே நாடகத் தொடர் வசந்தம் தொலைக்காட்சி 14 சனவரி 2019 (2019-01-14) - 31 மார்ச்சு 2019 (2019-03-31)
ரௌத்ரம் [3] 16 சனவரி 2019 (2019-01-16) - பெப்ரவரி 25, 2019 (2019-02-25)
கலக்கப் போவது யாரு? (பகுதி 8)[4] விளையாட்டு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி 19 சனவரி 2019 (2019-01-19) - 15 சூன் 2019 (2019-06-15)
சின்னத்திரை[5] நிகழ்ச்சி 20 சனவரி 2019 (2019-01-20) - 19 மே 2019 (2019-05-19)
நம்ம ஊரு ஹீரோ[6] நேர்காணல் சன் தொலைக்காட்சி 20 சனவரி 2019 (2019-01-20) - 12 மே 2019 (2019-05-12)
சிவா மனசுல சக்தி[7] நாடகத் தொடர் விஜய் தொலைக்காட்சி 21 சனவரி 2019 (2019-01-21) - 14 மார்ச்சு 2020 (2020-03-14)
அலாவுதீன் பாலிமர் தொலைக்காட்சி 21 சனவரி 2019 (2019-01-21) - 30 ஆகத்து 2019 (2019-08-30) நிறுத்தம்
பவித்ரா 21 சனவரி 2019 (2019-01-21) - 30 ஆகத்து 2019 (2019-08-30)
மகளிர் மட்டும் 21 சனவரி 2019 (2019-01-21) - 30 ஆகத்து 2019 (2019-08-30)

பெப்ரவரி[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
ராமர் வீடு[8] நகைச்சுவை விஜய் டிவி 3 பெப்ரவரி 2019 (2019-02-03) - 28 சூலை 2019 (2019-07-28) முடிந்தது
செல்வமகள்[9] நாடகத் தொடர் சன் டிவி 4 பெப்ரவரி 2019 (2019-02-04) - 28 சூலை 2019 (2019-07-28) நிறுத்தம்
பௌர்ணமி 4 பெப்ரவரி 2019 (2019-02-04) - 28 சூலை 2019 (2019-07-28)
சீனியர் சுட்டிஸ் குழந்தைகள் நிகழ்ச்சி 10 பெப்ரவரி 2019 (2019-02-10) - 28 சூலை 2019 (2019-07-28) முடிந்தது
இளைய தளபதி நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 18 பெப்ரவரி 2019 (2019-02-18) - 29 மார்ச்சு 2019 (2019-03-29) நிறுத்தம்
ஆத்மா நாடகத் தொடர் ஜீ தமிழ் 18 பெப்ரவரி 2019 (2019-02-18) - 1 செப்டம்பர் 2019 (2019-09-01) முடிந்தது
நம்ம வீட்டு நச்சத்திரம் நேர்காணல் கலைஞர் டிவி 21 பெப்ரவரி 2019 (2019-02-21) - மே 2019 (2019-05)
தங்கமகள் நாடகத் தொடர் சன் லைப் 21 பெப்ரவரி 2019 (2019-02-21) - 29 ஏப்ரல் 2019 (2019-04-29) நிறுத்தம்
மௌனம் பேசியதே 21 பெப்ரவரி 2019 (2019-02-21)
கோலிவுட் ஸ்டுடியோ ஜெயா டிவி 23 பெப்ரவரி 2019 (2019-02-23)
சமையல் பயணம் சமையல் 24 பெப்ரவரி 2019 (2019-02-24) - 2019
அஞ்சலி நாடகத் தொடர் விஜய் டிவி 25 பெப்ரவரி 2019 (2019-02-25) - 20 சூலை 2019 (2019-07-20) முடிந்தது
பாரதி கண்ணம்மா 25 பெப்ரவரி 2019 (2019-02-25) ஒளிபரப்பில்

மார்ச்சு[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
முதல் பார்வை நாடகத் தொடர் வசந்தம் டிவி 1 மார்ச்சு 2019 (2019-03-01) - 29 மார்ச்சு 2019 (2019-03-29) முடிந்தது
லொள்ளுப்பா நகைச்சுவை சன் டிவி 3 மார்ச்சு 2019 (2019-03-03) - 8 செப்டம்பர் 2019 (2019-09-08)
சத்யா[10] நாடகத் தொடர் ஜீ தமிழ் 4 மார்ச்சு 2019 (2019-03-04) ஒளிபரப்பில்
பொம்மலாட்டம் வசந்தம் டிவி 4 மார்ச்சு 2019 (2019-03-04) - 13 மே 2019 (2019-05-13) முடிந்தது
ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 குழந்தைகள் ஜீ தமிழ் 10 மார்ச்சு 2019 (2019-03-10) - 22 செப்டம்பர் 2019 (2019-09-22)
கடைக்குட்டி சிங்கம் நாடகத் தொடர் விஜய் டிவி 11 மார்ச்சு 2019 (2019-03-11) - 20 சூலை 2019 (2019-07-20)
நீயா 3 சக்தி டிவி 11 மார்ச்சு 2019 (2019-03-11) - 2019
ஸ்டார் சிங்கர்ஸ் உண்மைநிலை கலர்ஸ் தமிழ் 16 மார்ச்சு 2019 (2019-03-16) - 9 சூன் 2019 (2019-06-09)
டாடி ஆறுமுகம் சமையல் மற்றும் ஹோம் குக்கிங் சமையல் சன் லைப் 18 மார்ச்சு 2019 (2019-03-18) - 2019
நிலா நாடகத் தொடர் சன் டிவி 18 மார்ச்சு 2019 (2019-03-18) - ஒளிபரப்பில்
ஒரு கதை சொல்லட்டுமா சார்? குறும் படம் சன் லைப் 18 மார்ச்சு 2019 (2019-03-18) - 2019 முடிந்தது
காமெடி நைட் வித் சன் லைப் நகைச்சுவை 18 மார்ச்சு 2019 (2019-03-18) - 2019
நெஞ்சே எழு விவாதம் கலைஞர் டிவி 24 மார்ச்சு 2019 (2019-03-24)
பேட்ட ராப் பாட்டு விளையாட்டு நிகழ்ச்சி ஜீ தமிழ் 24 மார்ச்சு 2019 (2019-03-24)

ஏப்ரல்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
தறி[11] நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 1 ஏப்ரல் 2019 (2019-04-01) - 16 நவம்பர் 2019 (2019-11-16) முடிந்தது
மலர்[12]
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஜீ தமிழ் 1 ஏப்ரல் 2019 (2019-04-01) - 31 சூலை 2020 (2020-07-31)
எதிரொலி 16 வசந்தம் டிவி 3 ஏப்ரல் 2019 (2019-04-03) - 2019
குற்றக்கண்காணிப்பு 2019 குற்றம் 5 ஏப்ரல் 2019 (2019-04-05) - 2019
அச்சம் என்பது மடமையடா 2 போட்டி விளையாட்டு நிகழ்ச்சி 7 ஏப்ரல் 2019 (2019-04-07) - 12 மே 2019 (2019-05-12)
தாளம் 10 பாட்டு நிகழ்ச்சி 13 ஏப்ரல் 2019 (2019-04-13) - 2019
உல் லல்லா 14 ஏப்ரல் 2019 (2019-04-14) - 12 ஆகத்து 2019 (2019-08-12)
நாளைய இயக்குனர் 6 குறும் படம் கலைஞர் டிவி 21 ஏப்ரல் 2019 (2019-04-21) - 2019
சூப்பர் சிஸ்டர்ஸ் போட்டி விளையாட்டு நிகழ்ச்சி சன் டிவி 21 ஏப்ரல் 2019 (2019-04-21) - 2019
அதிரடி திறமை நிகழ்ச்சி விஜய் டிவி 21 ஏப்ரல் 2019 (2019-04-21) - 28 மார்ச்சு 2019 (2019-03-28)
சூப்பர் சிங்கர் சினியர் 7 பாட்டு நிகழ்ச்சி 27 ஏப்ரல் 2019 (2019-04-27) - 2019
கிழக்கு வாசல் நாடகத் தொடர் சன் டிவி 29 ஏப்ரல் 2019 (2019-04-29) - 12 சூலை 2019 (2019-07-12) நிறுத்தம்

மே[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
காதல் கலாட்டா நாடகத் தொடர் வசந்தம் டிவி 13 மே 2019 (2019-05-13) - 8 சூலை 2019 (2019-07-08) முடிந்தது
அருந்ததி சன் டிவி 13 மே 2019 (2019-05-13) - 9 நவம்பர் 2019 (2019-11-09)
என் வாழ்வில் ஒரு நாள் தகவல் வசந்தம் டிவி 16 மே 2019 (2019-05-16) - 18 சூலை 2019 (2019-07-18)
ஜில்லுன்னு ஒரு நாள் 2 நேர்காணல் 19 மே 2019 (2019-05-19) - 31 ஆகத்து 2019 (2019-08-31)
எங்கிட்ட மோததே 2 விளையாட்டு நிகழ்ச்சி விஜய் டிவி 19 மே 2019 (2019-05-19) - 29 செப்டம்பர் 2019 (2019-09-29)
அகரம் நாடகத் தொடர் வசந்தம் டிவி 21 மே 2019 (2019-05-21) - 29 சூலை 2019 (2019-07-29)
ஸ்டார் சிங்கர்ஸ் 2 பாட்டு ஜெயா டிவி 26 மே 2019 (2019-05-26) - 21 நவம்பர் 2019 (2019-11-21)
கில்லாடி ராணி விளையாட்டு நிகழ்ச்சி 26 மே 2019 (2019-05-26) - 14 மார்ச்சு 2020 (2020-03-14)
ஆக்சன் சூப்பர் ஸ்டார் உண்மைநிலை 26 மே 2019 (2019-05-26) - 19 நவம்பர் 2019 (2019-11-19)
அக்கினி நட்சத்திரம் நாடகத் தொடர் சன் டிவி 27 மே 2019 (2019-05-27) ஒளிபரப்பில்

ஜூன்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
தமிழ்ச்செல்வி நாடகத் தொடர் சன் டிவி 3 சூன் 2019 (2019-06-03) - 31 மார்ச்சு 2020 (2020-03-31) முடிந்தது
மைனா கலர்ஸ் தமிழ் 10 சூன் 2019 (2019-06-10) - 21 திசம்பர் 2019 (2019-12-21)
பிரியாத வரம் வேண்டும் ஜீ தமிழ் 24 சூன் 2019 (2019-06-24) - 1 ஆகத்து 2020 (2020-08-01)

சூலை[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
சந்தியா நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 1 சூலை 2019 (2019-07-01) - 20 அக்டோபர் 2019 (2019-10-20) நிறுத்தம்
என்ன நடக்குது? தகவல் நிகழ்ச்சி வசந்தம் டிவி 7 சூலை 2019 (2019-07-07) - 5 அக்டோபர் 2019 (2019-10-05) முடிந்தது
நாச்சியார்புரம் நாடகத் தொடர் ஜீ தமிழ் 8 சூலை 2019 (2019-07-08) - 12 ஆகத்து 2020 (2020-08-12)
பாண்டவர் இல்லம் சன் டிவி 15 சூலை 2019 (2019-07-15) ஒளிபரப்பில்
ஆயுத எழுத்து விஜய் டிவி 15 சூலை 2019 (2019-07-15) - 18 செப்டம்பர் 2020 (2020-09-18) முடிந்தது
ஆறுவது சினம் வசந்தம் டிவி 15 சூலை 2019 (2019-07-15) - 27 மார்ச்சு 2019 (2019-03-27)
இங்க என்ன சொல்லுது விளையாட்டு நிகழ்ச்சி கலைஞர் டிவி 21 சூலை 2019 (2019-07-21) - 2019
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நாடகத் தொடர் விஜய் டிவி 22 சூலை 2019 (2019-07-22) ஒளிபரப்பில்
விழிகள் பலவகையான நிகழ்ச்சி வசந்தம் டிவி 25 சூலை 2019 (2019-07-25) - 10 அக்டோபர் 2019 (2019-10-10) முடிந்தது
பெண்கள் பெண்கள் நிகழ்ச்சி 30 சூலை 2019 (2019-07-30) - 1 அக்டோபர் 2019 (2019-10-01)

ஆகத்து[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
கற்றது கை அளவு சமையல் கலைஞர் டிவி 5 ஆகத்து 2019 (2019-08-05) - 2020 முடிந்தது
விதி நாடகத் தொடர் பாலிமர் டிவி 5 ஆகத்து 2019 (2019-08-05)
சாணக்கிய சபதம் 5 ஆகத்து 2019 (2019-08-05) - 2020
பூவே செம்பூவே கலைஞர் டிவி 20 திசம்பர் 2019 (2019-12-20) - 20 திசம்பர் 2019 (2019-12-20)
டும் டும் டும்
இந்தியா காட் டாலேண்ட் நாடகத் தொடர் பாலிமர் டிவி 2019
ரன் நாடகத் தொடர் சன் டிவி 5 ஆகத்து 2019 (2019-08-05) - 31 மார்ச்சு 2020 (2020-03-31)
சிங்கா ஏர்லைன்ஸ் நாடகத் தொடர் வசந்தம் டிவி 16 செப்டம்பர் 2019 (2019-09-16) - 16 செப்டம்பர் 2019 (2019-09-16)
இரட்டை ரோஜா நாடகத் தொடர் ஜீ தமிழ் 12 ஆகத்து 2019 (2019-08-12) ஒளிபரப்பில்
கண்ணாடி நாடகத் தொடர் கலைஞர் டிவி 12 ஆகத்து 2019 (2019-08-12) - 2020 முடிந்தது
பேட்டை கலந்துரையாடல் வசந்தம் டிவி 25 ஆகத்து 2019 (2019-08-25) - 3 நவம்பர் 2019 (2019-11-03)
எதிர் நீச்சல் நாடகத் தொடர் கேப்டன் டிவி 19 ஆகத்து 2019 (2019-08-19) - 2020 நிறுத்தம்
சுயம்வரம்
சதுரங்கம்
தேடி வந்த திருமகள்
தேன்மொழி பி.ஏ விஜய் டிவி 26 ஆகத்து 2019 (2019-08-26) ஒளிபரப்பில்

செப்டம்பர்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
மூன்றாவது கண் நாடகத் தொடர் வசந்தம் டிவி 2 செப்டம்பர் 2019 (2019-09-02) - 28 செப்டம்பர் 2019 (2019-09-28) முடிந்தது
நெருப்புடா சமையல் 9 செப்டம்பர் 2019 (2019-09-09) - 2 திசம்பர் 2019 (2019-12-02)
ஸ்ரீமத் பாகவதம் நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 16 செப்டம்பர் 2019 (2019-09-16) - நிறுத்தம்
ராசாத்தி சன் டிவி 23 செப்டம்பர் 2019 (2019-09-23) - 31 மார்ச்சு 2020 (2020-03-31)
அவதாரம் வசந்தம் டிவி 23 செப்டம்பர் 2019 (2019-09-23) - 25 சனவரி 2020 (2020-01-25) முடிந்தது
கல்லாப்பெட்டி விளையாட்டு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் 30 செப்டம்பர் 2019 (2019-09-30) - 25 சனவரி 2020 (2020-01-25)
தில்லு முல்லு நகைச்சுவை கலைஞர் டிவி 30 செப்டம்பர் 2019 (2019-09-30) -

அக்டோபர்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
வசந்தம் கஃபே பலவகையான நிகழ்ச்சி வசந்தம் டிவி 5 அக்டோபர் 2019 (2019-10-05) - 4 சனவரி 2020 (2020-01-04) முடிந்தது
வசூல் வேட்டை விளையாட்டு நிகழ்ச்சி விஜய் டிவி 7 அக்டோபர் 2019 (2019-10-07) - 2019
காற்றின் மொழி நாடகத் தொடர் 7 அக்டோபர் 2019 (2019-10-07) ஒளிபரப்பில்
தாழம்பூ 7 அக்டோபர் 2019 (2019-10-07) - 27 திசம்பர் 2019 (2019-12-27) முடிந்தது
தி வோல் விளையாட்டு நிகழ்ச்சி 12 அக்டோபர் 2019 (2019-10-12) - 7 மார்ச்சு 2020 (2020-03-07)
தயங்காதே மருத்துவம் வசந்தம் 17 அக்டோபர் 2019 (2019-10-17)
டான்சிங் சூப்பர் ஸ்டார் நடன நிகழ்ச்சி விஜய் டிவி 17 அக்டோபர் 2019 (2019-10-17) - 1 மார்ச்சு 2020 (2020-03-01)
மகராசி நாடகத் தொடர் சன் டிவி 21 அக்டோபர் 2019 (2019-10-21) ஒளிபரப்பில்
ராஜாமகள் ஜீ தமிழ் 28 அக்டோபர் 2019 (2019-10-28)

நவம்பர்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
கோகுலத்தில் சீதை நாடகத் தொடர் ஜீ தமிழ் 4 நவம்பர் 2019 (2019-11-04) ஒளிபரப்பில்
தில்லானா வசந்தம் டிவி 4 நவம்பர் 2019 (2019-11-04) - 2 சனவரி 2020 (2020-01-02) முடிந்தது
அறிவான் 11 நவம்பர் 2019 (2019-11-11) - 13 பெப்ரவரி 2020 (2020-02-13)
குக்கு வித் கோமாளி சமையல் விஜய் டிவி 16 நவம்பர் 2019 (2019-11-16) - 23 பெப்ரவரி 2020 (2020-02-23)
டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 நடனம் ஜீ தமிழ் 16 நவம்பர் 2019 (2019-11-16) - 2020 (2020)
சூப்பர் மாம் 2 உண்மைநிலை 17 நவம்பர் 2019 (2019-11-17) - 8 மார்ச்சு 2020 (2020-03-08)
நாகினி நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 18 நவம்பர் 2019 (2019-11-18) - 14 பெப்ரவரி 2020 (2020-02-14)

டிசம்பர்[தொகு]

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
ஸ்பீட் கெட் செட் கோ விளையாட்டு விஜய் டிவி 1 திசம்பர் 2019 (2019-12-01) - 22 மார்ச்சு 2020 (2020-03-22) முடிந்தது
சிறகுகள் நேர்காணல் கலர்ஸ் தமிழ் 8 திசம்பர் 2019 (2019-12-08)
கோடீஸ்வரி கேள்வி நிகழ்ச்சி 22 திசம்பர் 2019 (2019-12-22) - 14 பெப்ரவரி 2020 (2020-02-14)
சாக்லேட் நாடகத் தொடர் சன் டிவி 16 திசம்பர் 2019 (2019-12-16) - 31 மார்ச்சு 2020 (2020-03-31)
காமெடி கேங்ஸ்டர்ஸ் நகைச்சுவை ஜீ தமிழ் 24 திசம்பர் 2019 (2019-12-24) - 1 மார்ச்சு 2020 (2020-03-01)

நிறைவடைந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்[தொகு]

இறுதி ஒளிபரப்பு நிகழ்ச்சி அலைவரிசை ஒளிபரப்பு தொடக்கம் வகை புதிய நிகழ்ச்சி
சனவரி
10 சனவரி 2019 (2019-01-10) க. க. கொள்ளையடித்தால் வசந்தம் தொ.கா 12 நவம்பர் 2018 (2018-11-12) தொடர் ரௌத்ரம்
11 சனவரி 2019 (2019-01-11) அடுக்கு வீட்டு அண்ணாசாமி 22 அக்டோபர் 2018 (2018-10-22) உயிரே[13]
13 சனவரி 2019 (2019-01-13) ஜோடி பன் அன்லிமிடெட் விஜய் தொ.கா 4 நவம்பர் 2018 (2018-11-04) நடனம் கலக்கப் போவது யாரு? (பகுதி 8) [14]
சன் நாம் ஒருவர் சன் தொ.கா 7 அக்டோபர் 2018 (2018-10-07) நிகழ்ச்சி நம்ம ஊரு ஹீரோ
25 சனவரி 2019 (2019-01-25) சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் கலர்ஸ் தமிழ் 6 சூன் 2018 (2018-06-06) மொழிமாற்று இளைய தளபதி
27 சனவரி 2019 (2019-01-27) கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் விஜய் தொ.கா 2018 (2018) நகைச்சுவை ராமர் வீடு
ஹலோ சகோ சன் தொ.கா 28 அக்டோபர் 2018 (2018-10-28) கலந்துரையாடல்
பிப்ரவரி
3 பெப்ரவரி 2019 (2019-02-03) காமெடி கில்லாடிஸ் ஜீ தமிழ் 4 பெப்ரவரி 2018 (2018-02-04) நகைச்சுவை
9 பெப்ரவரி 2019 (2019-02-09) மறுபடியும் கலர்ஸ் தமிழ் 30 சூலை 2018 (2018-07-30) மொழிமாற்று
22 பெப்ரவரி 2019 (2019-02-22) கல்யாணமாம் கல்யாணம் விஜய் தொ.கா 29 சனவரி 2018 (2018-01-29) தொடர் அஞ்சலி
நெஞ்சம் மறப்பதில்லை 9 அக்டோபர் 2017 (2017-10-09) பாரதி கண்ணம்மா
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் ஜீ தமிழ் 22 அக்டோபர் 2018 (2018-10-22) தொடர் பூவே பூச்சூடவா
25 பெப்ரவரி 2019 (2019-02-25) ரௌத்ரம் வசந்தம் தொ.கா பெப்ரவரி 25, 2019 (2019-02-25) நாடகத் தொடர் முதல் பார்வை
மார்ச்சு
3 மார்ச்சு 2019 (2019-03-03) டான்ஸ் விஸ் டான்ஸ் கலர்ஸ் தமிழ் 24 நவம்பர் 2018 (2018-11-24) நடனம் சிங்கிங் ஸ்டார்
3 மார்ச்சு 2019 (2019-03-03) சூப்பர் மாம் ஜீ தமிழ் 4 நவம்பர் 2018 (2018-11-04) நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார்
9 மார்ச்சு 2019 (2019-03-09) பகல் நிலவு விஜய் தொ.கா 9 மே 2016 (2016-05-09) தொடர் கடைக்குட்டி சிங்கம்
17 சனவரி 2019 (2019-01-17) கலர்ஸ் காமெடி நைட் கலர்ஸ் தமிழ் 12 சனவரி 2019 (2019-01-12) நகைச்சுவை
21 மார்ச்சு 2019 (2019-03-21) கனவு மெய்ப்பட 2 வசந்தம் தொ.கா 3 சனவரி 2019 (2019-01-03) சுற்றுலா நிகழ்ச்சி
8 மார்ச்சு 2019 (2019-03-08) அடையாளம் வசந்தம் தொ.கா 8 சனவரி 2019 (2019-01-08) நிகழ்ச்சி
16 மார்ச்சு 2019 (2019-03-16) விநாயகர் சன் தொ.கா 18 மார்ச்சு 2019 (2019-03-18) தொடர் அழகு
27 மார்ச்சு 2019 (2019-03-27) தீர்ப்புகள் வசந்தம் தொ.கா 2 சனவரி 2019 (2019-01-02) தகவல் நிகழ்ச்சி
29 மார்ச்சு 2019 (2019-03-29) முதல் பார்வை வசந்தம் தொ.கா 1 மார்ச்சு 2019 (2019-03-01) நாடகத் தொடர்
இளைய தளபதி கலர்ஸ் தமிழ் 18 பெப்ரவரி 2019 (2019-02-18) நாடகத் தொடர் தறி
31 மார்ச்சு 2019 (2019-03-31) உயிரே வசந்தம் தொ.கா 14 பெப்ரவரி 2019 (2019-02-14) தொடர் பொம்மலாட்டம்
ஏப்ரல்
மே
11 மே 2019 (2019-05-11) பிரியமானவள் சன் தொ.கா 19 சனவரி 2015 (2015-01-19) நாடகத் தொடர் அருந்ததி
12 மே 2019 (2019-05-12) நம்ம ஊரு ஹீரோ சன் தொ.கா 20 சனவரி 2019 (2019-01-20) உரையாடல் பட்டிக்காடா பட்டணமா
13 மே 2019 (2019-05-13) பொம்மலாட்டம் வசந்தம் தொ.கா 4 மார்ச்சு 2019 (2019-03-04) நாடகத் தொடர்
19 மே 2019 (2019-05-19) ரெடி ஸ்டெடி போ விஜய் தொ.கா 6 சனவரி 2019 (2019-01-06) நகைச்சுவை
19 மே 2019 (2019-05-19) சின்னத்திரை விஜய் தொ.கா 20 சனவரி 2019 (2019-01-20) நிகழ்ச்சி எங்கிட்ட மோததே 2
24 மே 2019 (2019-05-24) றெக்கை கட்டி பறக்குது மனசு ஜீ தமிழ் 19 சூன் 2017 (2017-06-19) நாடகத் தொடர் சத்யா
ஜூன்
1 சூன் 2019 (2019-06-01) சந்திரகுமாரி சன் தொ.கா 10 திசம்பர் 2018 (2018-12-10) நாடகத் தொடர் தமிழ்ச்செல்வி
10 சூன் 2019 (2019-06-10) முள்ளும் மலரும் ஜீ தமிழ் 27 நவம்பர் 2017 (2017-11-27) நாடகத் தொடர் இனிய இரு மலர்கள்

அத்தியாங்கள்[தொகு]

ஒளிபரப்பான நாள் நிகழ்ச்சி அலைவரிசை அத்தியாயம் வகை ஆதாரம்
தை
7 சனவரி 2019 (2019-01-07) பொண்ணுக்கு தங்க மனசு விஜய் தொலைக்காட்சி 100வது தொடர் [15]
17 சனவரி 2019 (2019-01-17) யாரடி நீ மோகினி ஜீ தமிழ் 500வது
21 சனவரி 2019 (2019-01-21) பூவே பூச்சூடவா
மாசி
7 பெப்ரவரி 2019 (2019-02-07) முள்ளும் மலரும் ஜீ தமிழ் 300வது தொடர்
9 பெப்ரவரி 2019 (2019-02-09) கல்யாணப்பரிசு சன் தொலைக்காட்சி 1500வது
13 பெப்ரவரி 2019 (2019-02-13) நாயகி சன் தொலைக்காட்சி 300வது
செம்பருத்தி ஜீ தமிழ் 400வது [16]
18 பெப்ரவரி 2019 (2019-02-18) பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சி 100வது [17]
22 பெப்ரவரி 2019 (2019-02-22) கண்மணி சன் தொலைக்காட்சி 100வது
25 பெப்ரவரி 2019 (2019-02-25) திருமணம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 100வது [18]
பங்குனி
7 மார்ச்சு 2019 (2019-03-07) வள்ளி சன் தொலைக்காட்சி 1800வது தொடர்
15 மார்ச்சு 2019 (2019-03-15) அழகு சன் தொலைக்காட்சி 400வது தொடர்
25 மார்ச்சு 2019 (2019-03-25) சுமங்கலி சன் தொலைக்காட்சி 600வது தொடர்
மகாலட்சுமி

மேற்கோள்கள்[தொகு]

  1. "விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ சீசன் 2" (in ta). 4tamilcinema.com இம் மூலத்தில் இருந்து ஜனவரி 7, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107223354/http://4tamilcinema.com/vijay-tv-ready-steady-po-season-2/. 
  2. "Colors Tamil comes up with new scripted reality show ‘Colors Comedy Nights’" (in en). www.televisionpost.com இம் மூலத்தில் இருந்து 2019-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190202220054/https://www.televisionpost.com/colors-tamil-comes-up-with-new-scripted-reality-show-colors-comedy-nights/. 
  3. "ரௌத்ரம் - தொடரின் பக்கம்" (in en). tv.toggle.sg. https://tv.toggle.sg/en/vasantham/shows/rowthiram-tif/info. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’" (in ta). 4tamilcinema.com இம் மூலத்தில் இருந்து ஜனவரி 21, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190121181601/http://4tamilcinema.com/vijay-tv-kalakka-povathu-yaaru-season-8/. 
  5. "விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’" (in ta). 4tamilcinema.com இம் மூலத்தில் இருந்து ஜனவரி 21, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190121181540/http://4tamilcinema.com/mr-mrs-chinnathirai-vijay-tv/. 
  6. "Vijay Sethupathi ventures into television, here’s what his new talk show is about" (in ta). www.in.com இம் மூலத்தில் இருந்து 2018-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181212041912/https://www.in.com/entertainment/bollywood/vijay-sethupathi-ventures-into-television-heres-what-his-new-talk-show-is-about-262515.htm.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181212041912/https://www.in.com/entertainment/bollywood/vijay-sethupathi-ventures-into-television-heres-what-his-new-talk-show-is-about-262515.htm. 
  7. "விஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்" (in ta). 4tamilcinema.com இம் மூலத்தில் இருந்து ஜனவரி 21, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190121181635/http://4tamilcinema.com/vijay-tv-siva-manasula-sakthi-serial/. 
  8. "ராமரின் அடுத்த நிகழ்ச்சி" (in ta). cinema.dinamalar.com. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75511/Chinna-thirai-Television-News/Ramar-Veedu-:-New-program-in-Vijay-Television.htm. 
  9. "New TV serial 'Selvamagal' to premiere soon" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-tv-serial-selvamagal-to-premiere-soon/articleshow/67806600.cms. 
  10. "ஆணாக நடிக்கும் ஆயிஷா" (in ta). cinema.dinamalar.com. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75400/Chinna-thirai-Television-News/aysha-to-act-as-men-role.htm. 
  11. "நெசவர்களின் வாழ்கை யை கூறும் புதிய தொடர் தெறி" (in ta). cinema.dinamalar.com. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75707/Chinna-thirai-Television-News/Thari-:-New-serial-in-Colors-tamil.htm. 
  12. "நெசவர்களின் வாழ்கை யை கூறும் புதிய தொடர் தெறி" (in ta). cinema.dinamalar.com. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75707/Chinna-thirai-Television-News/Thari-:-New-serial-in-Colors-tamil.htm. 
  13. "அடுக்கும் வீட்டூ அண்ணாசாமி - தொடரின் பக்கம்" (in en). tv.toggle.sg. https://tv.toggle.sg/en/vasantham/shows/adukku-veetu-annasamy/info. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Jodi Fun Unlimited to have its grand finale soon" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/the-jodi-fun-unlimited-to-have-its-grand-finale-soon/articleshow/67455589.cms. 
  15. "Ponnukku Thanga Manasu croses 100 episodes" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tv-serial-ponnukku-thanga-manasu-croses-100-episodes/articleshow/67437173.cms. 
  16. "'Sembaruthi' crosses '400 episodes' milestone" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/sembaruthi-crosses-400-episodes-milestone/articleshow/68022764.cms. 
  17. "Pandian Stores crosses 100 episodes" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tv-show-pandian-stores-crosses-100-episodes-venkat-renganathan-thanks-everyone-for-their-support/articleshow/68066036.cms. 
  18. "Thirumanam celebrates '100 episodes' milestone" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/thirumanam-celebrates-100-episodes-milestone/articleshow/68167494.cms.