மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை (பருவம் 3)
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
அர்ச்சனா (1-18)
நிஷா (21-26)
மணிமேகலை (27-)
இல்லர்களின் எண்.12
நாடுஇந்தியா
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு24 ஏப்ரல் 2021 (2021-04-24) –
ஒளிபரப்பில்
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 2
அடுத்தது →
பருவம் 4

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 3 என்பது 24 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2] இது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையின் மூன்றாவது பருவம் ஆகும்.[3][4]

முதல் இரண்டு பருவத்தையும் தொகுத்து வழங்கிய மா கா பா ஆனந்த் என்பவர் இணைத்து அர்ச்சனா[5] மற்றும் நிஷா ஆகியோர் தொகுப்புரை ஆற்ற, தேவதர்சினி மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

போட்டியாளர்கள்[தொகு]

போட்டியாளர்கள் அத்தியாயம்
சங்கர் & தீபா[6]
சரத் & கிருத்திகா
யுவராஜ் & காயத்திரி
ராஜ்மோகன் & கவிதா
வினோத் & ஐஸ்வர்யா
திவாகர் & அபிநயா
ஜாக் & ரோஷினி
யோகேஷ் & நந்தினி
மணிகண்டன் & சோபியா[7] 24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 8 ஆகத்து 2021 (2021-08-08) (1-24)
கோபி & ஹரிதா[8] 24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 1 ஆகத்து 2021 (2021-08-01) (1-22)
வேல்முருகன் & கலா 18 சூலை 2021 (2021-07-18) - 1 ஆகத்து 2021 (2021-08-01) (1-18)
அஜித் & ஆனந்தி 24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 2 மே 2021 (2021-05-02) (1-4)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]