மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை (பருவம் 1)
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
இல்லர்களின் எண்.10
வெற்றியாளர்சங்கரபாண்டியன்
ஜெயபாரதி
இரண்டாம் இடம்மணிமேகலை
உசைன்
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.16
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு20 சனவரி 2019 (2019-01-20) –
19 மே 2019 (2019-05-19)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 1
அடுத்தது →
பருவம் 2

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 1 என்பது 20 சனவரி முதல் 19 மே 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2] இது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையின் முதல் பருவம் ஆகும். இந்த பருவத்தையும் தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் என்பவர் தொகுப்புரை ஆற்றி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்சினி, கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்த பருவத்தில் வெற்றியாளராக சின்னத்திரை நடிகர் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெயபாரதி ஆவார்கள்.[3]

போட்டியாளர்கள்[தொகு]

  • மணிமேகலை & உசைன்
    • மணிமேகலை: சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்.
    • உசைன்: திரைப்பட நடன இயக்குனர்.
  • நிஷா & ரியாஸ்
    • நிஷா: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் போட்டியாளர் மற்றும் நகைச்சுவை நடிகை.
  • சங்கரபாண்டியன் & ஜெயபாரதி
    • சங்கரபாண்டியன்: சின்னத்திரை நடிகர்.
    • ஜெயபாரதி: பள்ளி ஆசிரியர்.
  • அந்தோணி தாசன் & ரீட்டா
    • அந்தோணி தாசன்: பாடகர் மற்றும் கிராமத்து நடனம் ஆடுபவர்.
    • ரீட்டா: கிராமத்து நடனம் ஆடுபவர்.
  • பிரியா & பிரின்ஸ்
    • பிரியா: சின்னத்திரை நடிகை.[4]
  • சுபர்ணன் & பிரியா (அத்தியாயம்: 1-7)
    • சுபர்ணன்: சின்னத்திரை நடிகர்.
  • திரவியம் & ரித்து
    • திரவியம்: சின்னத்திரை நடிகர்.
  • தங்கதுரை & அருணா
    • தங்கதுரை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் போட்டியாளர் மற்றும் நகைச்சுவை நடிகர்.
  • செந்தில் & ராஜலட்சுமி
    • செந்தில்: சூப்பர் சிங்கர் போட்டியாளர் மற்றும் கிராமத்து பாடகர்.
    • ராஜலட்சுமி: சூப்பர் சிங்கர் போட்டியாளர் மற்றும் கிராமத்து பாடகி.
  • ஃபாரீனா & ரஹ்மான் (அத்தியாயம்: 1-3)
    • ஃபாரீனா: சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை.

அத்தியாயங்கள்[தொகு]

அத்தியாயம் போட்டிகள் வென்றவர் ஒளிபரப்பான நாள் இலக்கு அளவீட்டு புள்ளி
1 அறிமுக சுற்று - 20 சனவரி 2019 (2019-01-20) 5.14%
2 சமையல் பிரியா & பிரின்ஸ்
தங்கதுரை & அருணா
27 சனவரி 2019 (2019-01-27) 5.63%
3 மை டியர் மச்சான் 9 ஜோடிகளும் 3 பெப்ரவரி 2019 (2019-02-03) 5.33%
4 அசத்தல் சுற்று சங்கரபாண்டியன் & ஜெயபாரதி 10 பெப்ரவரி 2019 (2019-02-10) 4.34%
5 ஷாப்பிங் சுற்று - 17 பெப்ரவரி 2019 (2019-02-17) 3.65%
6 குடும்ப சுற்று - 24 பெப்ரவரி 2019 (2019-02-24) 4.58%
7 நடன சுற்று அந்தோணி தாசன் & ரீட்டா 3 மார்ச்சு 2019 (2019-03-03) 3.6%
8 திருமண சுற்று 10 மார்ச்சு 2019 (2019-03-10) 4.7%
9 திருமண சுற்று 17 மார்ச்சு 2019 (2019-03-17) 4.45%
10 நாடக சுற்று 24 மார்ச்சு 2019 (2019-03-24) 4.52%
11 விளையாட்டு சுற்று 31 மார்ச்சு 2019 (2019-03-31) 3.29%
12 கிராமத்து சுற்று 7 ஏப்ரல் 2019 (2019-04-07) 4.23 %
13 14 ஏப்ரல் 2019 (2019-04-14) %
14 %
15 %
16 %

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]