விஜயலட்சுமி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜயலட்சுமி தமிழ்த்திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார்.விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமாகும்.

திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
2007 சென்னை 6000028 செல்வி தமிழ்
2008 அஞ்சாதே உத்ரா தமிழ்
2008 சரோஜா தமிழ் சிறப்புத் தோற்றம்
2009 அதே நேரம் அதே இடம் ஜனனி தமிழ்
2010 கற்றது களவு கிருஷ்ண வேணி தமிழ்
2013 வனயுத்தம் முத்துலட்சுமி தமிழ்
2013 அட்டஹாசா கன்னடம்
2013 பிரியாணி தமிழ்
2014 ரெண்டாவது படம் ஆதிரா தமிழ் படப்பிடிப்பில்
2014 வெண்ணிலா வீடு தேன் மொழி தமிழ் படப்பிடிப்பில்
2014 ஆடாம ஜெயிச்சோமடா தமிழ் படப்பிடிப்பில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலட்சுமி_(நடிகை)&oldid=2693672" இருந்து மீள்விக்கப்பட்டது