மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை (பருவம் 2)
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
நிஷா
இல்லர்களின் எண்.10
வெற்றியாளர்வினோத் பாபு
சிந்து
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.18
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு8 மார்ச்சு 2020 (2020-03-08) –
11 அக்டோபர் 2020 (2020-10-11)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 1
அடுத்தது →
பருவம் 3

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 2 என்பது 8 மார்ச்சு முதல் 11 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1]இது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையின் இரண்டாம் பருவம்.ஆகும். இந்த பருவத்தை மா கா பா ஆனந்த் மற்றும் நிஷா இணைத்து தொகுத்து வழங்க, நடிகை தேவதர்சினி மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத் இருவரும் தலைவர்கள் ஆவார்.[2] இந்த பருவத்தின் வெற்றியாளர் வினோத் பாபு மற்றும் சிந்து ஆகிய தம்பதியினர் ஆவார்.[3]

பிரபலங்கள்[தொகு]

 • குமரன் தங்கராஜன் - சுஹாசினி
 • வினோத் பாபு - சிந்து
 • சமீரா - அன்வர்
 • ரம்யா - சத்தியா
 • பழனி - சங்கீதா
 • ராமர் - கிருஷ்ணவேணி
 • தப்பா - ரகு
 • முருகன் - கிருஷ்ணவேணி
 • அஞ்சலி - பிரபாகர்
 • டி எஸ் கே - வைஷ்ணவி

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mr And Mrs Chinnathirai Season 2 Premiers 8th March At 9.30 P.M On Vijay TV". www.oracleglobe.com.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "Mr. and Mrs. Chinnathirai season 2 to premiere on March 8". timesofindia.indiatimes.com.
 3. "Mr. and Mrs. Chinnathirai season 2 set for a grand finale". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]