மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை.jpg
வகைகுடும்பம்
போட்டி
விளையாட்டு நிகழ்ச்சி
நீதிபதிகள்விஜயலட்சுமி
தேவதர்சினி
கோபிநாத்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள்16
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 சனவரி 2019 (2019-01-20) –
19 மே 2019 (2019-05-19)

'மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என்பது விஜய் தொலைக்காட்சியில் சனவரி 20, 2019 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்சினி, கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.[1][2] இந்த நிகழ்ச்சி மே 19, 2019ஆம் அன்று 16 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியின் கதைச்சுருக்கம்[தொகு]

இது சின்னத்திரை நடிகர்கள் திரைக்கு பின்னால் அவர்களது திறமை, அன்பு, காதல் ஆகியவை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமைந்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் ஒரு ஜோடிக்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை பட்டம் வழங்கப்படும்

போட்டியாளர்கள்[தொகு]

ஜோடிகள் தவிர்க்கப்படுவது
மணிமேகலை & உசைன் (3வது வெற்றியாளர்)
நிஷா & ரியாஸ்
சங்கரபாண்டியன் & ஜெயபாரதி (1வது வெற்றியாளர்)
அந்தோணி தாசன் & ரீட்டா (3வது வெற்றியாளர்)
பிரியா & பிரின்ஸ்
சுபர்ணன் & பிரியா 3 மார்ச்சு 2019 (2019-03-03) (அத்தியாயம்: 1-7)
திரவியம் & ரித்து
தங்கதுரை & அருணா
செந்தில் & ராஜலட்சுமி
ஃபாரீனா & ரஹ்மான் 3 பெப்ரவரி 2019 (2019-02-03) (அத்தியாயம்: 1-3)

அத்தியாயங்கள்[தொகு]

அத்தியாயம் போட்டிகள் வென்றவர் ஒளிபரப்பான நாள் இலக்கு அளவீட்டு புள்ளி
1 அறிமுக சுற்று - 20 சனவரி 2019 (2019-01-20) 5.14%
2 சமையல் பிரியா & பிரின்ஸ்
தங்கதுரை & அருணா
27 சனவரி 2019 (2019-01-27) 5.63%
3 மை டியர் மச்சான் 9 ஜோடிகளும் 3 பெப்ரவரி 2019 (2019-02-03) 5.33%
4 அசத்தல் சுற்று சங்கரபாண்டியன் & ஜெயபாரதி 10 பெப்ரவரி 2019 (2019-02-10) 4.34%
5 ஷாப்பிங் சுற்று - 17 பெப்ரவரி 2019 (2019-02-17) 3.65%
6 குடும்ப சுற்று - 24 பெப்ரவரி 2019 (2019-02-24) 4.58%
7 நடன சுற்று அந்தோணி தாசன் & ரீட்டா 3 மார்ச்சு 2019 (2019-03-03) 3.6%
8 திருமண சுற்று 10 மார்ச்சு 2019 (2019-03-10) 4.7%
9 திருமண சுற்று 17 மார்ச்சு 2019 (2019-03-17) 4.45%
10 நாடக சுற்று 24 மார்ச்சு 2019 (2019-03-24) 4.52%
11 விளையாட்டு சுற்று 31 மார்ச்சு 2019 (2019-03-31) 3.29%
12 கிராமத்து சுற்று 7 ஏப்ரல் 2019 (2019-04-07) %
13 14 ஏப்ரல் 2019 (2019-04-14) %

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]