2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நாமக்கல் மாவட்டம்)
Appearance
நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ப. தனபால் | 90,186 | 0% | ||
திமுக | வி.பி.துரைசாமி | 65,469 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,62,217 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | சாந்தி ராஜமாணிக்கம் | 76,637 | 0% | ||
திமுக | கே.பொன்னுசாமி | 68,132 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,61,295 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | கே.பி.பி. பாஸ்கர் | 95,579 | 0% | ||
கொமுக | 59,724 | 0% | |||
பதிவான வாக்குகள் | 1,69,649 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
style="background-color: வார்ப்புரு:கொ.இ.பே/meta/color; width: 5px;" | | கொஇபே | உ.தனியரசு | 82,682 | 0% | |
பாமக | வடிவேல் கவுண்டர் | 51,664 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,51,705 | 0% | n/a | ||
style="background-color: வார்ப்புரு:கொ.இ.பே/meta/color" | | கொஇபே கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | பி.சம்பத்குமார் | 78,103 | 0% | ||
காங்கிரசு | ஆர்.எம்.சுந்தரம் | 54,158 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,49,845 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பி. தங்கமணி | 91,077 | 0% | ||
திமுக | வெப்படை ஜி.செல்வராஜ் | 64,190 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,92,235 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.