வேணாடு விரைவுவண்டி
Appearance
வேணாடு விரைவுவண்டி | |
---|---|
16302 | திருவனந்தபுரம் முதல் ஷொர்ணூர் வரை, கோட்டயம் வழியாக |
16301 | ஷொர்ணூர் முதல்திருவனந்தபுரம் வரை, கோட்டயம் வழியாக |
பயண நாட்கள் | நாள்தோறும் |
வேணாடு விரைவுவண்டி (venad express), திருவனந்தபுரத்தில் இருந்து முதலில் ஷொர்ணூர் வரை செல்கிறது. இது 16301, 16302 ஆகிய எண்களில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு ஷொர்ணூருக்கு வந்துசேரும்.[1] பின்னர், 02.20 மணிக்கு ஷொர்ணூரில் இருந்து கிளம்பி இரவு 10.10 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு வந்துசேரும்.[2]
நிறுத்தங்கள்
[தொகு]இந்த வண்டி மொத்தமாக 27 நிறுத்தங்களில் நிற்கும்.
- திருவனந்தபுரம் சென்ட்ரல்
- திருவனந்தபுரம் பேட்டை
- சிறையின்கீழ்
- கடக்காவூர்
- வர்க்கலை
- பரவூர்
- கொல்லம்
- கருநாகப்பள்ளி
- காயங்குளம்
- மாவேலிக்கரை
- செறியநாடு
- செங்கன்னூர்
- திருவல்லை
- சங்கனாச்சேரி
- கோட்டயம்
- ஏற்றுமானூர்
- பிறவம் ரோடு
- திருப்பூணித்துறை
- எர்ணாகுளம் சந்திப்பு
- எர்ணாகுளம் நகரம்