திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ்

திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற ராசதானி விரைவுவண்டியாகும். இது கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் தில்லியின் ஹசரத் நிசாமுத்தீன் வரை சென்று திரும்பும். இது 2,848 கிமீ பயணிக்கிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாட்கள்
12431 திருவனந்தபுரம் – ஹசரத் நிசாமுத்தீன் 19:15 16:55 திங்கள், வியாழன், வெள்ளி
12432 ஹசரத் நிசாமுத்தீன் – திருவனந்தபுரம் 23:45 08:15 புதன், வியாழன், ஞாயிறு

வழித்தடம்[தொகு]

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
TVC திருவனந்தபுரம் சென்ட்ரல் 0
QLN கொல்லம் 65
ALLP ஆலப்புழா 149
ERS எர்ணாகுளம் 206
TCR திருச்சூர் 280
SRR ஷொறணூர் 313
CLT கோழிக்கோடு 399
CAN கண்ணூர் 488
MAJN மங்களூர் 625
UD உடுப்பி 706
KAWR கார்வார் 973
MAO மட்காவ் 1055
SWV சாவந்தவாடி ரோடு 1165
RN ரத்னாகிரி 1390
PNVL பன்வேல் 1752
BSR வசை ரோடு 1819
BRC வடோதரா 2163
KOTA கோட்டா 2691
NZM ஹசரத் நிசாமுத்தீன் 3149

இணைப்புகள்[தொகு]