பன்வேல் தொடருந்து நிலையம்
Appearance
பன்வேல் पनवेल Panvel | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மும்பை புறநகர் ரயில்வே நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | பன்வேல், மகாராஷ்டிரா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 18°59′22″N 73°07′20″E / 18.98932°N 73.12229°E | |||||||||||||||
ஏற்றம் | 12.175 மீட்டர்கள் (39.94 அடி) | |||||||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | |||||||||||||||
தடங்கள் | துறைமுக வழித்தடம், மத்திய வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 7 (4: புறநகர் ரயில்வே, 3: மத்திய வழித்தடம்) | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 10 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | பொது | |||||||||||||||
தரிப்பிடம் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | PNVL (மத்தியம்), PL (புறநகர்) | |||||||||||||||
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||
மின்சாரமயம் | உண்டு | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
பன்வேல் சந்திப்பு தொடருந்து நிலையம், மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்துக்கு உட்படது. இங்கு ஏழு நடைமேடைகள் உள்ளன.[1]
மும்பை புறநகர ரயில்வேயின் துறைமுக வழித்தடம் பன்வேலுடன் முடிவடைகிறது முதல் நான்கு வழித்தடங்களில் புறநகர(உள்ளூர்) தொடர்வண்டிகளும், மற்றவற்றில் விரைவுவண்டிகளும் நின்று செல்கின்றன.
தொடர்வண்டிகள்
[தொகு]இங்கு 116 புறநகர வண்டிகள் வந்து செல்கின்றன. முப்பதுக்கும் அதிகமான பொது தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன.
படங்கள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பன்வேல் தொடர்வண்டி நிலையம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Panvel Junction Railway Station". IndiaRailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.