கொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி
Appearance
12287/22659 கொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி (Kochuveli - Dehradun SF Express), இந்திய இரயில்வே இயக்கும் அதிவிரைவுவண்டியாகும். இந்த வண்டி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள கொச்சுவேலி என்ற இடத்தில் இருந்து கிளம்பி, தேராதூன் வரை சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
[தொகு]- கொச்சுவேலி
- கொல்லம் சந்திப்பு
- செங்கன்னூர்
- கோட்டயம்
- எர்ணாகுளம் டவுன்
- திருச்சூர்
- ஷொறணூர் சந்திப்பு
- கோழிக்கோடு
- கண்ணூர்
- காசரகோடு
- மங்களூர் சந்திப்பு
- உடுப்பி
- மட்காவ் சந்திப்பு
- பன்வேல் சந்திப்பு
- வசை ரோடு
- சூரத்
- வடோதரா சந்திப்பு
- கோட்டா சந்திப்பு
- ஹசரத் நிசாமுதீன்
- காசியாபாத் சந்திப்பு
- மீரட் சந்திப்பு
- ரூர்க்கி
- ஹரித்துவார்
- தேராதூன்