உள்ளடக்கத்துக்குச் செல்

திருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி, வேராவல் வரை சென்று திரும்புகிறது.

வழித்தடம்

[தொகு]

இந்த வண்டி கீழுள்ள இடங்களில் நின்று செல்லும்.[1]

சான்றுகள்

[தொகு]