திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருச்சிராப்பள்ளி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயங்கிகொண்டிருக்கிறது
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை2012
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்6
முடிவுதிருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
ஓடும் தூரம்317 km (197 mi)
சராசரி பயண நேரம்5 மணி 45 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்22627/22628
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)CC, 2S, SLR, SLRD and UR/GS
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிOpen coach
(Reserved)
Corridor coach
(Unreserved)
படுக்கை வசதிஇல்லை
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்Windows in all carriages
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்Overhead racks
Baggage carriage
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLocomotive:
WAP-7/WAP-4 (RPM - Royapuram)
Bogie:
ஒரு குளீருட்டப்பட்ட உட்காரும் பெட்டி (CC)
ஆறு இரண்டாம்வகுப்பு உட்காரும் பெட்டி (2S)
ஆறு பொதுவகுப்பு பெட்டி
ஒரு சரக்கு பெட்டி
ஒரு மாற்றுத்திறனாளி இரண்டாம் வகுப்பு பெட்டி
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்ஆம்
வேகம்56 kilometres per hour (35 mph)
பாதை உரிமையாளர்தென்னக இரயில்வே
காலஅட்டவணை எண்கள்7/7A[1]
வழிகாட்டுக் குறிப்புப் படம்

(TPJ - TEN) Intercity Express Route map.jpg

திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவுவண்டி (Tiruchirappalli – Tirunelveli Intercity Express) ஓர் அதிவிரைவு வண்டி ஆகும், இத்தொடருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தினையும், திருநெல்வேலி மாநகரத்தினையும் மதுரை வழியே இணைக்கிறது. இந்த தொடருந்து 2012-2013 இரயில்வே நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] தொடருந்து எண் 22627/22628, இது 14 சூலை 2012 அன்று முதன்முதலாக இயக்கப்பட்டது..[4][5] 15 சூலை 2012 அன்று முதல் தினமும் இயக்கப்படுகிறது.[6]

பெட்டிகள் அமைப்பு[தொகு]

இந்த தொடருந்தில் 15 பெட்டிகள் உள்ளன, 1 குளிரூட்டப்பட்ட பெட்டி(CC),ஆறு இரண்டாம் நிலை உட்காரும் பெட்டி (2S), ஆறு பொது பெட்டி (UR/GS), ஒரு சரக்கு பெட்டி (SLR), மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு இரண்டாம் நிலை பெட்டியும் (SLRD) உள்ளன.[a]

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
BSicon LDER.svg SLRD GS GS GS D6 D5 D4 D3 D2 D1 C1 GS GS GS SLR

அட்டவணை[தொகு]

22627/திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி

குறியீடு தொடருந்து நிலையம் புறப்பாடு
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் 07.15 (புறப்பாடு)
MDU மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் 09.40 (புறப்பாடு)
TEN திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் 13.00 (வருகை)

22628/திருநெல்வேலி - திருச்சிராப்பள்ளி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி

குறியீடு தொடருந்து நிலையம் புறப்பாடு
TEN திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் 14.15 ( புறப்பாடு)
MDU மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் 16.50 (புறப்பாடு))
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் 20.00 (வருகை)

.[7][b] இந்தத் தொடருந்து திண்டுக்கல் சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ஆகிய நிலையங்களில் நின்று செல்கின்றன.[6]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. பெட்டிகளின் அமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டவை.
  2. The timings are in Indian Standard Time.

சான்றுகள்[தொகு]

  1. "Passenger Train Time Table - 2013". Indian Railways. Southern Railway zone. பார்த்த நாள் 27 February 2014.
  2. "List of New Trains Announced in the Railway Budget 2012-13". Government of India. Press Information Bureau. பார்த்த நாள் 27 February 2014.
  3. "Railway Budget 2012-13: List of new trains proposed". The Times of India. 14 March 2012. http://timesofindia.indiatimes.com/business/vote-on-account/rail-budget/Railway-Budget-2012-13-List-of-new-trains-proposed/articleshow/12267024.cms. பார்த்த நாள்: 27 February 2014. 
  4. "Trichy-Tirunelveli intercity express flagged off". The Times of India (Madurai). 15 July 2012. http://timesofindia.indiatimes.com/city/madurai/Trichy-Tirunelveli-intercity-express-flagged-off/articleshow/14919430.cms. பார்த்த நாள்: 27 February 2014. 
  5. "Warm reception accorded to Tiruchi, Tirunelveli Intercity Express". The Hindu (Tirunelveli). 15 July 2012. http://www.thehindu.com/todays-paper/warm-reception-accorded-to-tiruchi-tirunelveli-intercity-express/article3641770.ece. பார்த்த நாள்: 27 February 2014. 
  6. 6.0 6.1 "Tiruchi–Tirunelveli express from today". The Hindu (Tiruchi). 14 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tiruchitirunelveli-express-from-today/article3638309.ece. பார்த்த நாள்: 27 February 2014. 
  7. "Train Time Table for TPJ-TEN-TPJ" (PDF). Indian Railways 87, 90. Southern Railway zone. பார்த்த நாள் 27 February 2014.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]