திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயங்கிகொண்டிருக்கிறது
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, கேரளம்
முதல் சேவை2012
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்10
முடிவுதிருவனந்தபுரம் சென்ட்ரல் தொடருந்து நிலையம்
ஓடும் தூரம்462 km (287 mi)
சராசரி பயண நேரம்8 மணி 20 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்22627/22628
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)CC, 2S, SLR, SLRD and UR/GS
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்இல்லை
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்Overhead racks
Baggage carriage
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLocomotive:
WAP-7/WAP-4 (RPM - Royapuram)
Bogie:
ஒரு குளீருட்டப்பட்ட உட்காரும் பெட்டி (CC)
ஏழு இரண்டாம்வகுப்பு உட்காரும் பெட்டி (2S)
பத்து பொதுவகுப்பு பெட்டி
ஒரு சரக்கு பெட்டி
ஒரு மாற்றுத்திறனாளி இரண்டாம் வகுப்பு பெட்டி [a]
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்ஆம்
வேகம்56 kilometres per hour (35 mph)
பாதை உரிமையாளர்தென்னக இரயில்வே
காலஅட்டவணை எண்கள்7/7A[1]

திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவுவண்டி (Tiruchirappalli – Tirunelveli Intercity Express) ஓர் அதிவிரைவு வண்டி ஆகும், இத்தொடருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தினையும், திருவனந்தபுரம் மாநகரத்தினையும் மதுரை வழியே இணைக்கிறது. இந்த தொடருந்து 2012-2013 இரயில்வே நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] தொடருந்து எண் 22627/22628, இது 14 சூலை 2012 அன்று முதன்முதலாக இயக்கப்பட்டது..[4][5] 15 சூலை 2012 அன்று முதல் தினமும் இயக்கப்படுகிறது.[6] தொடக்கத்தில், திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட இவ்வண்டி 15 சூலை 2017 முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது [7].

பெட்டிகள் அமைப்பு[தொகு]

இந்தத் தொடருந்தில், 15 பெட்டிகள் உள்ளன, 1 குளிரூட்டப்பட்ட பெட்டி(CC), ஆறு இரண்டாம் நிலை உட்காரும் பெட்டிகள் (2S), ஆறு பொதுப் பெட்டிகள் (UR/GS), ஒரு சரக்குப் பெட்டி (SLR), மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் இரண்டாம் நிலைப் பெட்டியும் (SLRD) உள்ளன.[b]

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
SLRD GS GS GS D6 D5 D4 D3 D2 D1 C1 GS GS GS SLR

அட்டவணை[தொகு]

22627/திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி [8][c]

குறியீடு தொடருந்து நிலையம் வருகை புறப்பாடு
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு - 07:10
MPA மணப்பாறை 07:34 07:35
DG திண்டுக்கல் சந்திப்பு 08:22 08:25
MDU மதுரை சந்திப்பு 09:30 09:35
VPT விருதுநகர் சந்திப்பு 10:08 10:10
SRT சாத்தூர் 10:31 10:33
CVP கோவில்பட்டி 10:53 10:55
TEN திருநெல்வேலி சந்திப்பு 12:05 12:10
VLY வள்ளியூர் 12:53 12:54
NJT நாகர்கோவில் டவுன் 13:49 13:50
KZT குழித்துறை 14:19 14:20
TVC திருவனந்தபுரம் சென்ட்ரல் 15:20 -

22628/திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி [9][d]

குறியீடு தொடருந்து நிலையம் வருகை புறப்பாடு
TVC திருவனந்தபுரம் சென்ட்ரல் - 11:35
KZT குழித்துறை 12:!3 12:14
NJT நாகர்கோவில் டவுன் 12:38 12:40
VLY வள்ளியூர் 13:27 13:28
TEN திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம 14:25 14:30
CVP கோவில்பட்டி 15:23 15:25
SRT சாத்தூர் 15:46 15:48
VPT விருதுநகர் சந்திப்பு 16:08 16:10
MDU மதுரை சந்திப்பு 17:10 17:15
DG திண்டுக்கல் சந்திப்பு 18:12 18:15
MPA மணப்பாறை 18:54 18:55
TPJ திருச்சிராப்பள்ளி சந்திப்பு 19:45 -

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. கொரோனா காரணமாக 12 இரண்டாம் வகுப்பு உட்காரும் பெட்டிகளும் , 4 பொதுவகுப்பு பெட்டிகளும் உள்ளன
  2. பெட்டிகளின் அமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டவை.
  3. The timings are in Indian Standard Time.
  4. The timings are in Indian Standard Time.

சான்றுகள்[தொகு]

  1. "Passenger Train Time Table - 2013". Indian Railways. Southern Railway zone. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
  2. "List of New Trains Announced in the Railway Budget 2012-13". Government of India. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
  3. "Railway Budget 2012-13: List of new trains proposed". The Times of India. 14 March 2012. http://timesofindia.indiatimes.com/business/vote-on-account/rail-budget/Railway-Budget-2012-13-List-of-new-trains-proposed/articleshow/12267024.cms. பார்த்த நாள்: 27 February 2014. 
  4. "Trichy-Tirunelveli intercity express flagged off". The Times of India (Madurai). 15 July 2012. http://timesofindia.indiatimes.com/city/madurai/Trichy-Tirunelveli-intercity-express-flagged-off/articleshow/14919430.cms. பார்த்த நாள்: 27 February 2014. 
  5. "Warm reception accorded to Tiruchi, Tirunelveli Intercity Express". The Hindu (Tirunelveli). 15 July 2012. http://www.thehindu.com/todays-paper/warm-reception-accorded-to-tiruchi-tirunelveli-intercity-express/article3641770.ece. பார்த்த நாள்: 27 February 2014. 
  6. "Tiruchi–Tirunelveli express from today". The Hindu (Tiruchi). 14 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tiruchitirunelveli-express-from-today/article3638309.ece. பார்த்த நாள்: 27 February 2014. 
  7. "SR to extend Tirunelveli Intercity express to Trivandrum".
  8. "Tiruchchirappalli - Thiruvananthapuram Central InterCity SF Express/22627 Time Table/Schedule: Tiruchchirappalli to Trivandrum SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
  9. "Thiruvananthapuram Central - Tiruchchirappalli SF InterCity Express/22628 Time Table/Schedule: Trivandrum to Tiruchchirappalli SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]