கொச்சுவேலி தொடருந்து நிலையம்
Appearance
கொச்சுவேலி
കൊച്ചുവേളി
இந்திய இரயில்வே நிலையம் | |
---|---|
அமைவிடம் | |
வீதி | கொச்சுவேலி |
நகரம் | திருவனந்தபுரம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
மாநிலம் | கேரளா |
ஏற்றம் | MSL + 16 அடி |
நிலையத் தகவல்கள் & வசதிகள் | |
அமைப்பு | Standard (on ground station) |
நிலையம் நிலை | பயன்பாட்டில் உள்ளது. |
இயக்கம் | |
குறியீடு | KCVL |
கோட்டம் | திருவனந்தபுரம் |
மண்டலம் | தென்னக இரயில்வே (இந்தியா) |
வரலாறு |
கொச்சுவேலி தொடருந்து நிலையம் கேரளமாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தின் முதன்மையான தொடருந்து நிலையங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்திலுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக இந்நிலையம் மேம்படுத்தப்பட்டது.[1][2][3]
2005 ஆம் ஆண்டிலிருந்து சில விரைவு வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Decongesting The Trivandrum Central Railway Station – Trivandrum News". Yentha.com. 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
- ↑ "Station Code Index" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 2023–24. p. 5. Archived from the original (PDF) on 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024.
- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 2. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024.