பரசுராம் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரசுராம் எக்ஸ்பிரஸ்
{{{number1}}}{{{from}}} முதல் {{{to}}} வரை, {{{via}}} வழியாக
{{{number2}}}{{{to}}} முதல்{{{from}}} வரை, {{{via}}} வழியாக

பரசுராம் விரைவுவண்டி (Parasuram Express), இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது மங்களூர் முதல் நாகர்கோவில் வரை செல்கிறது.

நிறுத்தங்கள்[தொகு]

குறியீடு நிலையத்தின் பெயர் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
NCJ நாகர்கோவில் சந்திப்பு தொடக்கம் 04:00
ERL எரணீல் 04:19 04:20
KZT குழித்துறை 04:34 04:35
PASA பாறைச்சாலை 04:47 04:48
NYY நெய்யாற்றிங்கரை 04:59 05:00
TVC திருவனந்தபுரம் சென்ட்ரல் 06:15 06:25
VAK வர்க்கலை 06:59 07:00
PVU பரவூர் 07:09 07:10
QLN கொல்லம் 07:25 07:30
STKT சாஸ்தாங்கோட்டை 07:49 07:50
KPY கருநாகப்பள்ளி 07:59 08:00
KYJ காயம்குளம் சந்திப்பு 08:18 08:20
MVLK மாவேலிக்கரை 08:29 08:30
CNGR செங்கன்னூர் 08:44 08:45
TRVL திருவல்லை 08:54 08:55
CGY சங்கனாச்சேரி 09:09 09:10
KTYM கோட்டயம் 09:35 09:38
ETM ஏற்றுமானூர் 09:49 09:50
PVRD பிறவம் ரோடு 10:14 10:15
ERN எர்ணாகுளம் நகரம் (வடக்கு) 11:05 11:10
AWY ஆலுவா 11:30 11:33
AFK அங்கமாலி 11:42 11:43
DINR டிவைன் நகர் 11:52 11:53
CKI சாலக்குடி 11:57 11:58
IJK இரிஞ்ஞாலகுடா 12:07 12:08
TCR திருச்சூர் 12:37 12:40
WKI வடக்காஞ்சேரி 12:59 13:00
SRR ஷொர்ணூர் சந்திப்பு 13:40 13:45
PTB பட்டாம்பி 13:59 14:00
KTU குற்றிப்புறம் 14:19 14:20
TIR திரூர் 14:39 14:40
TA தானூர் 14:47 14:48
PGI பரப்பனங்காடி 14:57 14:58
FK பறோக்கு 15:14 15:15
CLT கோழிக்கோடு 15:40 15:45
QLD கொயிலாண்டி 16:07 16:08
BDJ வடகரை 16:26 16:27
MAHE மாஹி 16:37 16:38
TLY தலச்சேரி 16:49 16:50
CAN கண்ணூர் 17:35 17:40
KPQ கண்ணபுரம் 17:54 17:55
PAZ பழையங்காடி 18:04 18:05
PAY பையனூர் 18:17 18:18
NLE நீலேஸ்வரம் 18:39 18:40
KZE காஞ்ஞங்காடு 18:49 18:50
KGQ காசர்கோடு 19:09 19:10
MAQ மங்களூர் 20:20 சேரும் இடம்

சான்றுகள்[தொகு]