கண்ணூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணூர் தொடருந்து நிலையம்
കണ്ണൂർ തീവണ്ടി നിലയം
Kannur junction railway station
இந்திய இரயில்வே நிலையம்
Kannur Railway station.JPG
கண்ணூர் ரயில் நிலையம்
இடம்கண்ணூர் மாவட்டம், கேரளம்
 இந்தியா
அமைவு11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.3555°E / 11.8689; 75.3555ஆள்கூறுகள்: 11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.3555°E / 11.8689; 75.3555
தடங்கள்9
நடைமேடை4
இருப்புப் பாதைகள்9
கட்டமைப்பு
தரிப்பிடம்yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுCAN
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் பாலக்காடு ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்no

கண்ணூர் தொடருந்து நிலையம், கேரளத்தின் முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும். இது கண்ணூரில் உள்ளது. இதை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர். இங்கிருந்து தமிழ்நாடு, மும்பை, வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடருந்து இயக்கப்படுகின்றன. கண்ணூர் நிலையமும் தெற்கு கண்ணூர் நிலையமும் வெவ்வேறு நிலையங்கள். ஆனால், இரண்டுமே கண்ணூரில் அமைந்துள்ளன.[1][2] இது நான்கு நடைமேடைகளை கொண்டது.[3]

கண்ணூரில் இருந்து கிளம்பும் தொடருந்துகள்[தொகு]

  • கண்ணூர் - திருவனந்தபுரம் விரைவுவண்டி[4]
  • கண்ணூர் - யஸ்வந்துபூர் விரைவுவண்டி (பாலக்காடு, சேலம் வழியாக)
  • கண்ணூர் - யஸ்வந்துபூர் விரைவுவண்டி (மங்களூர் வழியாக)
  • கண்ணூர் - எர்ணாகுளம் விரைவுவண்டி
  • கண்ணூர் - ஆலப்புழை விரைவுவண்டி

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]