உள்ளடக்கத்துக்குச் செல்

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி (Batticaloa Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். மார்ச் 1960 இலிருந்து இத்தேர்தல் தொகுதியில் இருந்து இரு அங்கத்தவர்கள் தேந்தெடுக்கப்பட்டனர்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1947 அகமது லெப்பை சின்னலெப்பை ஐதேக 1947-1952
1952 ஆர். பி. கதிராமர் சுயே. 1952-1956
1956 செல்லையா இராசதுரை இ.த.க 1956-1960
தேர்தல் உறுப்பினர் 1 கட்சி காலம் உறுப்பினர் 2 கட்சி காலம்
1960 (மார்ச்) செல்லையா இராசதுரை இதக 1960 அகமது உசைன் மாக்கான் மார்க்கார் சுயே. 1960
1960 (சூலை) 1960-1965 ஐதேக 1960-1965
1965 1965-1970 அப்துல் லத்தீப் சின்னலெப்பை 1965-1970
1970 1970-1977 பி. ஆர். செல்வநாயகம் சுயே. 1970-1977
1977 தவிகூ 1977-1989 எம். எல். அகமது பரீத் ஐதேக 1977-1985
அகமது ரிசுவி சின்னலெப்பை 1985-1989

1947 தேர்தல்கள்

[தொகு]

1-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  அகமது லெப்பை சின்னலெப்பை ஐக்கிய தேசியக் கட்சி மரம் 4,740 35.40%
கே. வி. எம். சுப்பிரமணியம் சுயேச்சை சாவி 3,395 25.36%
ஆர். பி. கதிராமர் சுயேச்சை குடை 2,313 17.28%
என். எஸ். இராசையா சுயேச்சை கிண்ணம் 2,226 16.63%
இ. இராசையா சுயேச்சை கை 714 5.33%
தகுதியான வாக்குகள் 13,388 100.00%
நிராகரிக்கப்பட்டவை 324
மொத்த வாக்குகள் 13,712
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 27,409
வாக்குவீதம் 50.03%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ஆர். பி. கதிராமர் சுயேச்சை யானை 11,420 58.93%
  அகமது லெப்பை சின்னலெப்பை ஐக்கிய தேசியக் கட்சி மரம் 7,960 41.07%
தகுதியான வாக்குகள் 19,380 100.00%
நிராகரிக்கப்பட்டவை 260
மொத்த வாக்குகள் 19,640
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,947
வாக்குவீதம் 78.73%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 9,300 52.05%
எஸ். அகமதுலெப்பை மரம் 7,124 39.87%
ஆர். பி. கதிராமர் தராசு 1,296 7.25%
ஏ. தவராஜா ஈருருளி 148 0.83%
தகுதியான வாக்குகள் 17,868 100.00%
நிராகரிக்கப்பட்டவை 288
மொத்த வாக்குகள் 18,156
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,486
வாக்குவீதம் 61.57%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

1960 இலிருந்து மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் இருந்து இரு அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்காளர் ஒவ்வொருவரும் இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 28,309 47.62%
அகமது உசைன் மாக்கான் மார்க்கார் சுயேச்சை கோழி 22,893 38.51%
ரி. மயில்வாகனம் ஏணி 8,242 13.87%
தகுதியான வாக்குகள் 59,444 100.00%
நிராகரிக்கப்பட்டவை 964
மொத்த வாக்குகள் 60,408
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,832
வாக்குவீதம் 159.67%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 29,853 52.68%
  அகமது உசைன் மாக்கான் மார்க்கார் ஐக்கிய தேசியக் கட்சி யானை 22,031 38.88%
  அப்துல் லத்தீப் சென்னலெப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] கண்ணாடி 2,484 4.38%
கே. என். குமாரசுவாமி சேவல் 2,300 4.06%
தகுதியான வாக்குகள் 56,668 100.00%
நிராகரிக்கப்பட்டவை 954
மொத்த வாக்குகள் 57,622
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,832
வாக்கு வீதம் 152.31%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 29,023 43.47%
  அப்துல் லத்தீப் சின்னலெப்பை ஐக்கிய தேசியக் கட்சி யானை 12,010 17.99%
அகமது உசைன் மாக்கான் மார்க்கார் சேவல் 9,915 14.85%
  ஜே. எல். திசவீரசிங்கி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 8,107 12.14%
ஏ. அகமது லெப்பை குடை 4,572 6.85%
எஸ். நடராஜா கதிரை 2,298 3.44%
  எஸ். விநாயகமணி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 833 1.25%
தகுதியான வாக்குகள் 66,758 100.00%
நிராகரிக்கப்பட்டவை 1,124
மொத்த வாக்குகள் 67,882
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 45,078
வாக்கு வீதம் 150.59%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  செல்லையா இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 27,661 33.17%
பி. ஆர். செல்வநாயகம் சுயேச்சை விளக்கு 23,082 27.68%
  அகமது உசைன் மாக்கான் மார்க்கார் ஐக்கிய தேசியக் கட்சி யானை 17,015 20.41%
  எம். ஏ. சி. ஏ. ரகுமான் இலங்கை சுதந்திரக் கட்சி கை 14,805 17.76%
எஸ். ஜே. அரசரத்தினம் சேவல் 624 0.75%
ரி. பிரான்சிஸ் சேவியர் தராசு 196 0.24%
தகுதியான வாக்குகள் 83,383 100.00%
நிராகரிக்கப்பட்டவை 1,298
மொத்த வாக்குகள் 84,681
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 51,524
வாக்கு வீதம் 164.35%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  செல்லையா இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 26,648 24.70%
  எம். எல். அகமது பரீத் ஐக்கிய தேசியக் கட்சி யானை 25,345 23.49%
  காசி ஆனந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணி வீடு 22,443 20.80%
  பதியுதீன் மகுமுத் இலங்கை சுதந்திரக் கட்சி கை 21,275 19.72%
பி. ஆர். செல்வநாயகம் விளக்கு 11,797 10.93%
விநாயகமூர்த்தி வெற்றிவேல் குடை 383 0.35%
தகுதியான வாக்குகள் 107,891 100.00%
நிராகரிக்கப்பட்டவை 1,618
மொத்த வாக்குகள் 109,509
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 63,039
வாக்கு வீதம் 173.72%

எம். எல். அகமது பரீத் 1985 செப்டம்பர் 10 இல் காலமானார். அவருக்குப் பதிலாக ஏ. ஆர். சின்ன லெப்பை 1985 அக்டோபர் 25 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 இலங்கை சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  6. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  7. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.