பி. ஆர். செல்வநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஆர். செல்வநாயகம்
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு
பதவியில்
1970–1977
முன்னையவர்அப்துல் லத்தீப் சின்னாளபே
பின்னவர்எம். எல். அகமத் ஃபரீத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஆகத்து 1936 (1936-08-10) (அகவை 87)
இனம்இலங்கைத் தமிழர்

பிரின்சிலி ராஜேந்திரன் செல்வநாயகம் (Princely Rajendran Selvanayagam, பிறப்பு: 10, ஆகத்து, 1936) [1] என்பவர் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

செல்வநாயகம் 1970 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் சுயேட்சை வேட்பாளராக நின்றார். இரண்டாவது இடத்தைப் பெற்று மட்டக்களப்புக்கான இரண்டாவது உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். [2] 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தாவது இடத்தைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் போனார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Selvanayagam, Princely Rajendran". Parliament of Sri Lanka.
  2. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 9 December 2009.
  3. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 17 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._செல்வநாயகம்&oldid=3329314" இலிருந்து மீள்விக்கப்பட்டது