உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டாரவளை தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டாரவளை தேர்தல் தொகுதி (Bandarawela electoral district) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் பண்டாரவளையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

1978 அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் பண்டாரவளை தேர்தல் தொகுதி பதுளை பல்லுறுப்பினத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

 சுயேச்சை    இலங்கை சுதந்திரக் கட்சி    ஐக்கிய தேசியக் கட்சி  

தேர்தல்உறுப்பினர்கட்சிதவணை
1947 கே. வி. நடராஜா 1947 - 1952
1952 கே. டி. சுகததாச ஐதேக 1952 - 1956
1956 வை. ஜி. ஜயசிங்க லசசக 1956 - 1960
1960 (மார்ச்) ஜே. ஜி. குணசேகர இசுக 1960 - 1965
1960 (சூலை)
1965 ஆர். எம். அப்புகாமி 1965 - 1977
1970
1977 ஆர். எம். அப்புகாமி ஐதேக 1977 - 1989

தேர்தல்கள்

[தொகு]

1947 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

1-வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை நடைபெற்றது:[2]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
க. வே. நடராசாசுயேச்சைகை5,09260.55
எம். பி. யாப்பாசுயேச்சைகுடை2,89734.45
கே. பி. எச். அதிகாரிதிலக்IndependentElephant1812.15
செல்லுபடியான வாக்குகள்8,17097.16
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்2392.84
மொத்த வாக்குகள்8,409100.0
பதிவான வாக்காளர்கள்14,311
வாக்குவீதம்58.76

1952 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

Results of the 2-வது நாடாளுமன்றத் தேர்தல் 1952 மே 24 முதல் 1952 மே 30 வரை நடைபெற்றது:[3]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
கே. டி. சுகததாசஐக்கிய தேசியக் கட்சிசக்கரம்6,39261.84
வை. ஜி. ஜயசிங்கலங்கா சமசமாஜக் கட்சிகை2,26621.92
எல். ஜெயசுந்தரவிண்மீன்8398.12
திக்கிரி பண்டார பேதியகொடஇலங்கை சுதந்திரக் கட்சியானை6706.48
செல்லுபடியான வாக்குகள்10,16798.36
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்1691.64
மொத்த வாக்குகள்10,336100.00
பதிவான வாக்காளர்கள்13,950
வாக்குவீதம்74.09

1956 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

Results of the 3-வது நாடாளுமன்றத் தேர்தல் 1956 ஏப்ரல் 5 முதல் 1956 ஏப்ரல் 10 வரை நடைபெற்றது:[4]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
வை. ஜி. ஜயசிங்கலங்கா சமசமாஜக் கட்சிசாவி6,80562.93
சுமணதாச இரத்திநாயக்கயானை2,66224.62
கிளாட்வின் கொத்தலாவலவண்டில்சக்கரம்1,27811.82
செல்லுபடியான வாக்குகள்10,74599.36
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்690.64
மொத்த வாக்குகள்10,814100.00
பதிவான வாக்காளர்கள்16,751
வாக்குவீதம்64.56

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

Results of the 4-வது நாடாளுமன்றத் தேர்தல் 1060 மார்ச் 19 இல் நடைபெற்றது:[5]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
ஜே. ஜி. குணசேகரஇலங்கை சுதந்திரக் கட்சிகை5,60349.56
கிளாட்வின் கொத்தலாவலஐக்கிய தேசியக் கட்சியானை2,90925.73
டி. எஸ். விக்கிரமசிங்கசாவி1,47613.06
எம். ஜே. பீரிசுகுடை4574.04
சந்திரா எஸ். பெரேராவண்டில்சக்கரம்3763.33
டி. எம். குணசேகராகண்1921.70
ஈ. எம். டபிள்யூ. கவரம்மானமணிக்கூடு1411.25
செல்லுபடியான வாக்குகள்11,15498.66
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்1521.34
மொத்த வாக்குகள்11,306100.00
பதிவான வாக்காளர்கள்14,106
வாக்குவீதம்80.15

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

Results of the 5-வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 சூலை 20 இல் நடைபெற்றது:[6]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
ஜே. ஜி. குணசேகரஇலங்கை சுதந்திரக் கட்சிகை6,62161.05
எஸ். டி. இரத்திநாயக்கஐக்கிய தேசியக் கட்சியானை4,14738.24
செல்லுபடியான வாக்குகள்10,76899.28
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்780.72
மொத்த வாக்குகள்10,846100.00
பதிவான வாக்காளர்கள்14,106
வாக்குவீதம்76.89

1965 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

Results of the 6-வது நாடாளுமன்றத் தேர்தல் 1965 மார்ச் 22 இல் நடைபெற்றது:[7]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
ஆர். எம். அப்புகாமிஇலங்கை சுதந்திரக் கட்சிகை8,63649.55
சிறில் மத்தியூஐக்கிய தேசியக் கட்சியானை8,48848.70
ஏ. எம். ஹேரத்மேசை1821.04
செல்லுபடியான வாக்குகள்17,30699.30
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்1220.70
மொத்த வாக்குகள்17,428100.00
பதிவான வாக்காளர்கள்21,935
வாக்குவீதம்79.45

1970 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

Results of the 7-வது நாடாளுமன்றத் தேர்தல் 1970 மே 27 இல் நடைபெற்றது:[8]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
ஆர். எம். அப்புகாமிஇலங்கை சுதந்திரக் கட்சிகை11,50956.73
ஆர். எம். அப்புகாமிஐக்கிய தேசியக் கட்சியானை8,56942.23
ஜே. ஜி. குணசேகரவிளக்கு1320.65
செல்லுபடியான வாக்குகள்20,21099.61
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்790.39
மொத்த வாக்குகள்20,289100.00
பதிவான வாக்காளர்கள்22,912
வாக்குவீதம்88.55

1977 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

8-வது நாடாளுமன்றத் தேர்தல் 1977 சூலை 21 இல் நடைபெற்றது:[9]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
ஆர். எம். அப்புகாமிஐக்கிய தேசியக் கட்சியானை14,10657.64
ஆர். எம். அப்புகாமிஇலங்கை சுதந்திரக் கட்சிகை9,52938.94
டி. எஸ். விக்கிரமசிங்கசாவி6052.47
கே. ஏ. கருணாரத்தினகண்1320.54
செல்லுபடியான வாக்குகள்24,37299.60
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்990.40
மொத்த வாக்குகள்24,471100.00
பதிவான வாக்காளர்கள்28,103
வாக்குவீதம்87.08

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  5. "Result of Parliamentary General Election March 1960" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  6. "Result of Parliamentary General Election July 1960" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  7. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  8. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.
  9. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 20 October 2017.