உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னார் தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார் தேர்தல் தொகுதி (Mannar Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் மன்னார், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1947 தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
சி. சிற்றம்பலம்சுயேட்சைசாவி5,87759.97%
 ஜெகநாதன் தியாகராஜாஐக்கிய தேசியக் கட்சிகுடை3,38134.50%
எஸ். விராசுப்பிள்ளைசுயேட்சைகை5425.53%
தகுதியான வாக்குகள்9,800100.00%
நிராகரிக்கப்பட்டவை71
மொத்த வாக்குகள்9,871
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்14,587
வீதம்67.67%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
சி. சிற்றம்பலம்சுயேட்சைசாவி5,87652.62%
வி. ஏ. அழகக்கோன்சுயேட்சைநட்சத்திரம்5,29047.38%
தகுதியான வாக்குகள்11,166100.00%
நிராகரிக்கப்பட்டவை113
மொத்த வாக்குகள்11,279
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்14,959
வீதம்75.40%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. ஏ. அழகக்கோன்இலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு6,72653.12%
சேர் கே. வைத்தியநாதன்குடை4,85738.36%
சி. சிற்றம்பலம்சுயேட்சைஈருருளி1,0788.51%
தகுதியான வாக்குகள்12,661100.00%
நிராகரிக்கப்பட்டவை105
மொத்த வாக்குகள்12,766
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்15,819
வீதம்80.70%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. ஏ. அழகக்கோன்இலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு6,46347.37%
எஸ். எச். முகம்மதுசுயேட்சைPot4,58733.62%
செபமாலை ஜோன் மார்க்சேவல்2,15515.79%
என். எம். அப்துல் கபூர்கண்ணாடி4403.22%
தகுதியான வாக்குகள்13,645100.00%
நிராகரிக்கப்பட்டவை126
மொத்த வாக்குகள்13,771
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்16,936
வீதம்81.31%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. ஏ. அழகக்கோன்இலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு7,30755.79%
 எஸ். எச். முகம்மதுஐக்கிய தேசியக் கட்சியானை5,79044.21%
தகுதியான வாக்குகள்13,097100.00%
நிராகரிக்கப்பட்டவை72
மொத்த வாக்குகள்13,169
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்16,936
வீதம்77.76%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. ஏ. அழகக்கோன்இலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு6,89639.52%
எம். எஸ். அப்துல் ரகீம்சுயேட்சைகுடை6,04034.61%
செபமாலை ஜோன் மார்க்கண்ணாடி4,51425.87%
தகுதியான வாக்குகள்17,450100.00%
நிராகரிக்கப்பட்டவை121
மொத்த வாக்குகள்17,571
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்21,418
வீதம்82.04%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. ஏ. அழகக்கோன்இலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு10,69748.98%
 எஸ். ஏ. ரகீம்ஐக்கிய தேசியக் கட்சியானை10,62848.67%
 என். எம். அப்துல் காதர்இலங்கை சுதந்திரக் கட்சிகை5132.35%
தகுதியான வாக்குகள்21,838100.00%
நிராகரிக்கப்பட்டவை127
மொத்த வாக்குகள்21,965
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்25,441
வீதம்86.34%

வி. அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார்.

1974 இடைத்தேர்தல்

[தொகு]

வி. ஏ. அழகக்கோன் காலமானதை அடுத்து மன்னார் தேர்தல் தொகுதிக்கு 1974, பெப்ரவரி 25 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வருமாறு[10]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
எஸ். ஏ. ரகீம்ஐக்கிய தேசியக் கட்சியானை12,97449.05%
 செபமாலை ஜோன் மார்க்இலங்கைத் தமிழரசுக் கட்சி[5]வீடு12,89948.77%
எஸ். ஏ. காதர்சுயேட்சைசூரியன்4691.77%
எஸ். பேர்சி இம்மானுவேல்விளக்கு1080.41%
தகுதியான வாக்குகள்26,450100%
நிராகரிக்கப்பட்டவை130
மொத்த வாக்குகள்26,580
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்29,596
வாக்கு வீதம்89.81%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 பி. எஸ். சூசைதாசன்தமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்15,14151.58%
எம். எஸ். அப்துல் ரகீம்ஐக்கிய தேசியக் கட்சியானை12,92944.05%
செபமாலை ஜோன் மார்க்சுயேட்சைவிளக்கு6632.26%
எச். எஸ். தாவூதுகை4781.63%
எம். கந்தசாமிதராசு1410.48%
தகுதியான வாக்குகள்29,352100.00%
நிராகரிக்கப்பட்டவை84
மொத்த வாக்குகள்29,436
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்31,767
வீதம்92.66%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் பி. எஸ். சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[12].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. Retrieved 2012-11-16.
  2. ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-11-16.
  3. ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-11-16.
  4. ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-11-16.
  5. 1 2 3 4 5 6 இலங்கைத் தமிழரசுக் கட்சி சமட்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  6. ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-11-16.
  7. ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-11-16.
  8. ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2012-11-16.
  9. ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-11-16.
  10. ↑ "Result of Parliamentary ByElections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-11-16.
  11. ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2012-11-16.
  12. ↑ Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_தேர்தல்_தொகுதி&oldid=3566916" இலிருந்து மீள்விக்கப்பட்டது