உள்ளடக்கத்துக்குச் செல்

பொத்துவில் தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொத்துவில் தேர்தல் தொகுதி (Pottuvil Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். சூலை 1977 தேர்தலில் இத்தொகுதியில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் பொத்துவில் தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1947 நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். எம். இப்ராகிம் ஹாஜியார்சுயேட்சைதராசு7,40757.35%
ஏ. ஆர். ஏ. ராசிக்விளக்கு5,50842.65%
செல்லுபடியான வாக்குகள்12,915100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்330
மொத்த வாக்குகள்13,245
பதிவான வாக்காளர்கள்18,164
வாக்குவீதம்72.92%

1952 நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். எம். இப்ராகிம் ஹாஜியார்சுயேட்சைதராசு8,09351.79%
எம். எம். முஸ்தபாநட்சத்திரம்7,53448.21%
செல்லுபடியான வாக்குகள்15,627100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்177
மொத்த வாக்குகள்15,804
பதிவான வாக்காளர்கள்21,187
வாக்குவீதம்74.59%

1956 நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். எம். முஸ்தபாஇலங்கைத் தமிழரசுக் கட்சிவீடு8,35552.46%
எம். ஐ. எம். அப்துல் மஜீத்நாற்காலி4,62629.05%
எம். எஃப். அப்துல் ஜவாதுகுடை2,94418.49%
செல்லுபடியான வாக்குகள்15,925100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்201
மொத்த வாக்குகள்16,126
பதிவான வாக்காளர்கள்25,273
வாக்குவீதம்63.81%

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். ஏ. அப்துல் மஜீத்சுயேட்சைசேவல்9,87470.92%
எம். எஃப். அப்துல் ஜவாதுகுடை2,13815.36%
வி. சந்திரசேகராஏணி1,91013.72%
செல்லுபடியான வாக்குகள்13,922100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்181
மொத்த வாக்குகள்14,103
பதிவான வாக்காளர்கள்18,250
வாக்குவீதம்77.28%

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். ஏ. அப்துல் மஜீத்சுயேட்சைவானொலி11,59193.27%
எம். இசட். கே. எம். காரியப்பர்All Ceylon Islamic United Frontசூரியன்8376.73%
செல்லுபடியான வாக்குகள்12,428100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்121
மொத்த வாக்குகள்12,549
பதிவான வாக்காளர்கள்18,250
வாக்குவீதம்68.76%

1965 நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். ஏ. அப்துல் மஜீத்சுயேட்சைவானொலிப்பெட்டி6,76835.22%
என். தர்மலிங்கம்சேவல்5,29627.56%
வை. எம். முஸ்தபாதராசு3,21716.74%
யூ. எம். சுலைமாலெப்பையானை2,91115.15%
எம். எஸ். காதர்Federal Partyவீடு8714.53%
பி. ஏ. லால் விஜயவர்தனாசில்லு1530.80%
செல்லுபடியான வாக்குகள்19,216100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்185
மொத்த வாக்குகள்19,401
பதிவான வாக்காளர்கள்23,586
வாக்குவீதம்82.26%

1970 நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்PartySymbolVotes%
எம். ஏ. அப்துல் மஜீத்ஐக்கிய தேசியக் கட்சியானை10,61042.18%
தர்மலிங்கம் நடராஜாசேவல்9,33537.11%
எம். ஐ. அப்துல் ஜப்பார்கை5,20920.71%
செல்லுபடியான வாக்குகள்25,154100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்155
மொத்த வாக்குகள்25,309
பதிவான வாக்காளர்கள்28,282
வாக்குவீதம்89.49%

1977 நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தலில் பொத்துவில் தொகுதி இரு-உறுப்பினர் தேதல் தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன. ஏம். எம். முகம்மது ஜலால்தீன், எம். கனகரத்தினம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அதன் முடிவுகள்[9]:

வேட்பாளர்PartySymbolVotes%
ஏ. எம். முகம்மது ஜலால்தீன்ஐக்கிய தேசியக் கட்சியானை30,31534.08%
எம். கனகரத்தினம்தமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்23,99026.97%
எம்.. எம். முஸ்தபாகை22,37825.16%
நடராஜா தர்மலிங்கம்மணிக்கூடு7,6448.59%
செய்யது அகமது மௌலானாவானொலி2,9023.26%
பி. எம். எஸ். ஜனநாயக்காவிளக்கு1,4581.64%
எஸ். எல். அப்துல் சதார்நட்சத்திரம்2720.31%
செல்லுபடியான வாக்குகள்88,959100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்912
மொத்த வாக்குகள்89,871
பதிவான வாக்காளர்கள்49,691
வாக்குவீதம்180.86%

தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றி பெற்ற எம். கனகரத்தினம் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவினார். இவர் 1990 சூலை 15 இல் கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. Retrieved 2013-07-22.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-07-26.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-07-26.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-07-26.
  5. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2013-07-26.
  6. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-07-26.
  7. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2013-07-26.
  8. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2013-07-26.
  9. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2013-07-26.