பேச்சு:வேதாங்கங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்ற வார்ப்புருவில் வேதாந்தங்கள் என்று உள்ளதை வேதாங்கங்கள் என தலைப்பிட வேண்டும். அதில் சீக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் என பகுதிகள் கொண்டிருப்பது சரியானது என நினைக்கிறேன்.

அத்துடன் உப வேதங்கள் என புதிய தலைப்பில், ஆயுர் வேதம், அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம், காந்தர்வ வேதம் என பகுதிகள் கொண்டிருப்பது சரியானது என நினைக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேதாங்கங்கள்&oldid=1876270" இலிருந்து மீள்விக்கப்பட்டது