உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உரல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை உருவாக்கிய அடையாளம் காட்டாத பயனருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள். இது போன்று தமிழர் (குறிப்பாக கிராமத்தினர்) அன்றாடம் பயன்படுத்தும் பல விடயங்களை பற்றி கட்டுரைகள் உருவாக வேண்டும் என்பது என் ஆவல். என் 7 வருட கிராமத்து வாழ்க்கயில் என் நினைவுக்கு வரும் சிலத் தலைப்புகளை கீழே தருகிறேன். அக்கட்டுரைகளை உருவாக்கவும் சரி பார்க்கவும் விரிவாக்கவும் அனைவரையும் வேண்டுகிறேன். கட்டுரைகள் உருவாக்க பொருத்தமில்லா தலைப்புகளை விக்சனரியில் பொருள் சேர்க்கவாவது பயன்படுத்தலாம்.

--ரவி (பேச்சு) 17:40, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

மேலும் சில

[தொகு]

Mayooranathan 18:55, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

பகுப்பு?

[தொகு]

இக்கட்டுரையை பகுப்பதற்கு ஏதேனும் ஆலோசனை?--ரவி (பேச்சு) 17:41, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்? Mayooranathan 18:45, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உரல்&oldid=3715875" இலிருந்து மீள்விக்கப்பட்டது