உள்ளடக்கத்துக்குச் செல்

பிட்டுக் குழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிட்டுக் குழல் என்பது பிட்டு அவிக்கப் பயன்படும் குழல் ஆகும். இது மூங்கிலிலோ அல்லது அலுமினியத்திலோ செய்யப்படும். இதன் அடியில் நீராவி போகக் கூடியவாறு ஓட்டை துளைக்கப்பட்ட அச்சு இருக்கும். இந்தப் குழலை பிட்டுச் சட்டி மீது வைத்து பிட்டு அவிப்பர்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டுக்_குழல்&oldid=1901714" இலிருந்து மீள்விக்கப்பட்டது