கடகம் (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கடகம்
RR5110-0052R.gif
Cancer.svg
சோதிட குறியீடுநண்டு
விண்மீன் குழாம்கடகம் (விண்மீன் குழாம்)
பஞ்சபூதம்நீர்
ஆட்சிசந்திரன்
பகைசனி
உச்சம்வியாழன்
நீசம்செவ்வாய்
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

கடகம் (About this soundஒலிப்பு ) அல்லது கர்க்கடகம் (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: கடகம்) என்பது நண்டு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் நான்காம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 90 முதல் 120 பாகைகளை குறிக்கும் (90°≤ λ <120º)[1].

மாதம்[தொகு]

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆடி மாதம் கர்க்கடகத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூலை மாத பிற்பாதியும், ஆகஸ்ட் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்[தொகு]

மேற்கத்திய சோதிட நூல்கள் படி சூன் 22 முதல் சூலை 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கடக ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்[தொகு]

இந்த இராசிக்கான அதிபதி சந்திரன் என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை[தொகு]

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "cancerian". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்[தொகு]

  • Heindel, Max (1919), Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours (4 ed.), Rosicrucian Fellowship, OCLC 36106074

புற இணைப்புகள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடகம்_(இராசி)&oldid=2568156" இருந்து மீள்விக்கப்பட்டது