பயனர் பேச்சு:Ramkumar Kalyani

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Ramkumar Kalyani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 13:46, 22 ஏப்ரல் 2019 (UTC)

பரிந்துரை[தொகு]

நண்பருக்கு வனக்கம். விக்கிப்பீடியாவில் எழுத முனைவதற்கு நன்றி. தாங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரை போன்று உள்ள பிற கட்டுரைகளைப் பார்த்தால் தங்களுக்கு எவ்வாறு எழுத வேண்டும் என்ற புரிதல் எளிதல் கிடைக்கும். மூன்று வரிக்கும் குறைவான சான்றுகள் ஏதும் சேர்க்காத கட்டுரை நீக்கப்படும். மிகையான வார்த்தைகள் சேர்க்கக்கூடாது. உ.ம்: அழகான ஓடை உள்ளது. இது இயற்கை எழில் மிக்க கிராமம் ஆகும். நாலாாபுறமும் நீர் நிலைைகளால் சூழப்பட்டிருப்பதால் பசுமையாக காட்சிியளிக்கிறது. இவ்வாறான வரிகளை சேர்க்கும் முன் அதற்கான சான்றுகள் சேர்த்தால் நன்றாக இருக்கும். முக்கியமாக மற்ற ஊர்களை விட தாங்கள் உருவாக்க விரும்பும் ஊர்களுக்கு மட்டும் ஏதேனும் சிறப்பாக இருந்தால் அதை மட்டும் குறிப்பிடலாம் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் கேட்கவும் நன்றி. ஸ்ரீ (talk) 13:02, 23 ஏப்ரல் 2019 (UTC)

சான்றுகளை எவ்வாறு உருவாக்குவது?[தொகு]

தயவு கூர்ந்து விளக்குங்கள் நண்பரே Ramkumarkmba (பேச்சு) 04:01, 18 மே 2019 (UTC)


விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் இந்தப் பக்கத்தில் சென்று காணலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கேயே கேட்கலாம். இதனைத் தெரிந்து கொண்ட பின் நீங்கள் சேர்த்து வேறு எவராலும் நீக்கப்பட்ட கட்டுரைகளையோ அல்லது தொகுப்புகளையோ தக்க சான்றுகளுடன் சேர்க்கலாம். தொடர்ந்து விக்கிப்பணியாற்ற வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (talk) 04:14, 24 மே 2019 (UTC).

May 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 03:06, 19 மே 2019 (UTC)

June 2019[தொகு]

Information icon தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 16:24, 17 சூன் 2019 (UTC)

July 2019[தொகு]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 18:21, 1 சூலை 2019 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

விக்கிபீடியா பகுதியை உருவாக்கும் முறையை விளக்குக[தொகு]

ஒரு தரமான விக்கிபீடியா பகுதியை உருவாக்கும் விதி முறைகளை யாரேனும் விவரிக்க இயலுமா? ராம்குமார் கல்யாணி 13:43, 14 சனவரி 2020 (UTC)

வணக்கம். தங்களது ஆர்வத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றி. கட்டுரையினைத் துவங்குவது பற்றி மேலுள்ள வாருங்கள் எனும் பத்தியில் கொடுத்துள்ள இணைப்பினைப் பாருங்கள். மேலும் தாங்கள் உருவாக்கும் கட்டுரையில் சான்றுகள் சேர்க்க வேண்டும். இங்கு நீக்கப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம். தங்களுக்கு விருப்பம் எனில் முகநூலில் தமிழ் விக்கிப்பீடியர்கள் என்பதில் இணையலாம். மேலும் reegansri33@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களது தொலைபேசி எண்ணினை அனுப்பினால் விக்கிப்பீடியர்கள் இருக்கும் வாட்சப் குழுவில் தங்களை இணைக்கிறோம். வேறு ஏதேனும் தங்களுக்கு உதவி தேவை எனில் தயங்காது கேட்கவும். நன்றி ஸ்ரீ (✉) 13:58, 18 பெப்ரவரி 2020 (UTC)

அறிவுத் திருக்கோவில்[தொகு]

வணக்கம் நண்பரே. அறிவுத் திருக்கோவில் கட்டுரையில் ஆழியாறில் உள்ள தலைமை இடம் குறித்தான பல தகவல்கள் இல்லை. நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளவையை மனவளர்கலை மன்றம் என்றே அழைக்கின்றனர். இந்த இடங்களில் யோகக்கலை பயிற்றுவித்தாலும், அறிவுத்திருக்கோவிலில் உள்ளது போது யோககலை பயிலும் மக்கள் தங்கி கற்க வசதியில்லை என அறிவேன். இது போன்ற சில தகவல் பிழைகளும், அறித்திருக்கோவிலின் அமைப்பு, கட்டிடங்கள், விடுதி வசதி, கற்போருக்கான வழிகாட்டி, அவ்விடத்தில் இருக்கும் வேதாத்திரி பயன்படுத்திய பொருள்களின் அருங்காட்சியகம், அவருடைய மகிழுந்து போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டும். தகவல் பிழைகளை கலைந்து, அதன் தற்போதைய தலைவர், உறுப்பினர் தகவல்கள் என இணைத்து மேம்படுத்தினால் கட்டுரையை விக்கிப்பீடியாவின் சிறந்த கட்டுரையாக இருக்கும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய பேச்சு பக்கத்திலோ, இங்கோ தெரிவியுங்கள். உதவ கடமைப்பட்டுள்ளேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:55, 18 பெப்ரவரி 2020 (UTC)

அறிவுத் திருக்கோவில் கட்டுரையை மேம்படுத்தி உள்ளேன். காணுங்கள். வேதாத்திரி பணம் பெற்றுக்கொண்டு யோகாவினை கற்றுதந்தவர். அவருடைய மன்றங்களும் அதையே செய்கின்றன. எனவே அதிகமுறை சேவை என கட்டுரையில் இடுவதை தவிருங்கள். தனிநபர் துதியாக இல்லாமல் நடுநிலையோடு கட்டுரையை எழுதுங்கள். வேதாத்திரியம் என்பது அவருடைய கொள்கை சுருக்கம் எனில் வேதாத்திரி மகரிசி கட்டுரையில் ஒரு பத்தி இணைத்தால் போதுமானதாகும். மீண்டும் மீண்டும் வேதாத்திரி அமைத்த ஒவ்வொரு சங்கம், ஒவ்வொரு கிளையமைப்பு என தனித்தனி கட்டுரை தர வேண்டாம். அது ஏற்கனவே இடம்பெற்ற தகவல்களை மீண்டும் மீண்டும் விக்கியில் ஏற்றி தரத்தை குறைக்கும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 18 பெப்ரவரி 2020 (UTC)

குறிப்பிடத்தக்கமை + நம்பகமாக சான்று[தொகு]

விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்தும் குறிப்பிடத்தக்கமையைக் கொண்டிருக்க வேண்டும். அதில் முக்கியமாக நம்பகமாக சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை, நம்பகமாக சான்று ஆகியன கேள்விக்கிடமாக உள்ளன. நூல்களும் இதில் அடக்கம். காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்). ஏற்கெனவே உருவாக்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை, நம்பகமாக சான்று ஆகியன உள்ளனவா எனப்பாருங்கள். அவை இல்லாத கட்டுரைகள் நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 12:04, 23 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம் நண்பரே, தமிழில் லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றின் தலைப்பு, உள்ளடக்கம், ஆசிரியர், பதிப்பம் என சில தகவல்களை இட்டு கட்டுரையை எழுதிவிட இயலும் என்பதால் விக்கிப்பீடியாவில் பக்கங்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகமாகும். தரக்கட்டுப்பாடு செய்யும் போது பின்னடைவு உண்டாகும் என்பதால் புகழ்பெற்ற நூல்கள் மற்றும் சர்ச்சைக்கு உள்ளாகி பலரின் கவனம் பெற்ற நூல்களை மட்டுமே எழுத வேண்டியுள்ளது. காண்க விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்). உதாரணத்திற்கு த டா வின்சி கோட் கட்டுரையை காணுங்கள். அடுத்து விசிறி வாழை (நூல்) போன்ற நான் தொடங்கிய சில கட்டுரைகளும் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. அதனால் களைப்படையாமல் உங்களுக்கு பிடித்த மெய்யியல் துறை கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:49, 25 பெப்ரவரி 2020 (UTC)

உதவி[தொகு]

தங்களுக்கு எந்த துறை விருப்பம் எனக் கூறினால் அதன ஆங்கில கட்டுரகளை தங்களுக்கு தருகிறேன். அதனை தமிழாக்கம் செய்தால் தங்களது பணிச் சுமை குறைவதோடு விக்கியின் கொளகைகளும் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.நன்றி ஸ்ரீ (✉) 14:25, 25 பெப்ரவரி 2020 (UTC)

தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கீழ்கானும் 20 ஆன்மிகக் கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தமிழில் இல்லை. நன்றிஸ்ரீ (✉) 09:18, 28 பெப்ரவரி 2020 (UTC)
Title Page ID Namespace Size (bytes) Last change
Elizabeth Towne 9387387 0 6089 20200126153824
Militia Templi 2335219 0 8732 20191122225551
Xezbeth 1470084 0 963 20180816131820
Matriarchal religion 17261595 0 11639 20181122101228
Shining Relics of Enlightened Body 26003083 0 3475 20190929071835
Tiki 4828168 0 8653 20200220035854
Neither one nor many 21742798 0 5916 20170624193024
Eastern philosophy in clinical psychology 10445418 0 18860 20190928233808
The Book of Mysteries 8428433 0 4432 20191103223525
Swami Vivekananda Yoga Anusandhana Samsthana 44297011 0 5193 20190821081908
Rhododendron canadense 2191319 0 4742 20190303172432
Olav Aukrust 291419 0 5379 20181102131915
Drongen Abbey 46933424 0 3798 20200107031317
Evgeny Pogozhev 49653632 0 3668 20190920053758
Sophrology 37933443 0 1904 20190902095530
Sant Mat 3305409 0 13384 20200201071805
Kuiji 14672407 0 5320 20191231155650
Our Lady of Willesden 47911534 0 9301 20200210002048
The Power 28409956 0 6047 20190516072539
Ratnakīrti 49255803 0 3061 20191114031918

கவனிக்க[தொகு]

temple என்பது கோவில். திருக்கோவில் என்று சொல்வது தேவையற்றது. அருள்மிகு, திரு போன்ற முன்னொட்டுகளைத் தவிர்க்கவும். அத்துடன் ஓரிரு வரிக் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்கவும். இவை மேம்படுத்தப்படாவிடில் நீக்கப்பட வாய்ப்புண்டு.--Kanags \உரையாடுக 05:48, 14 மார்ச் 2020 (UTC)

கவனிக்க[தொகு]

தாங்கள் ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த கட்டுரையை முழுமையாக எழுதிய பிறகே, இன்னொரு கட்டுரையை தொடங்குங்கள் இல்லையென்றால், அந்த கட்டுரை நீக்கப்பட வாய்ப்பும் உண்டு. உ.தா:ஜோயாலுக்காஸ், இந்த கட்டுரையை முழுமையாக எழுதாமலே, அடுத்த கட்டுரையை எழுத தொடங்கிவிட்டீர்கள், தயவுசெய்து இத்தகைய செயலை தவிருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:19, 3 ஏப்ரல் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ramkumar_Kalyani&oldid=2944565" இருந்து மீள்விக்கப்பட்டது