எவ்ஜெனி போகோசெவ்
எவ்ஜெனி நிகோலாயெவிச் போகோசெவ் (ரஷ்யன்: Евгений Николаевич Погожев), 21 ஏப்ரல் 1870, மாஸ்கோ, ரஷ்ய பேரரசு, - 13 பிப்ரவரி 1931, லெனின்கிராட், சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (சோவியத் ஒன்றியம்).
எவ்ஜெனி போகோசெவ் | |
---|---|
![]() எவ்ஜெனி போகோசெவ்
1931 -ல், மரணதண்டனைக்கு பல நாட்களுக்கு முன்பு | |
பிறப்பு | ஏப்ரல் 21, 1870 [[]], ரஷ்யா |
இறப்பு | 13 February 1931 Leningrad,யு.எஸ்.எஸ்.ஆர் |
புனைபெயர் | இ.போஸ்லியனின் |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | ரஷ்யர் |
குடியுரிமை | ரஷ்யப் பேரரசு • சோவியத் ஒன்றியம் |
கருப்பொருள் | கிருஸ்தவர் • ரஷ்யா மரபு • ரஷ்ய வரலாறு |
ஒரு ரஷ்ய மத எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார், ஈ. போஸ்லியானின் என்ற புனைப்பெயரில் நன்கு அறியப்பட்டவர்.[1] [2]
குறிப்புகள்[தொகு]
- ↑ Antonov, V. "Поселянин / Погожев Евгений Николаевич". The Great Encyclopedia of Russian People /Большая энциклопедия русского народа. 1 July 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Житие мученика Е. Н. Погожева (Поселянина) / The Life of E. N. Pogozhev (Poselyanin), a Russian Martyr". www.pravoslavie.ru. 1 July 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-13 அன்று பார்க்கப்பட்டது.