உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கோள் சுட்டுதல் விக்கிப்பீடியாவை நம்பக்கூடியதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

மேற்கோள் சுட்டுதல் கருத்தில் கொள்ள வேண்டியவை:
செய்யக்கூடியது:
வரியுள் மேற்கோள் முறையைப் பயன்படுத்துங்கள்).
விடயத்தை அடுத்து மேற்கோளைப் பயன்படுத்துங்கள்t, எ.கா. பந்தியை அடுத்து.
மூலம் எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இசைவான மேற்கோள் வடிவத்தை கட்டுரையினுள் பயன்படுத்துங்கள்.
மேற்கோள் வார்ப்புருவை இசைவான வடிவத்தைப் பெற பயன்படுத்துங்கள்.
Tag under-sourced material with an appropriate inline tag.
Tag under-sourced articles with an appropriate header.
செய்யக்கூடாதது:
நம்பகரமற்ற மூலங்களில் தங்கியிருக்கக்கூடாது.
நீங்கள் காணாத மூலத்தை மேற்கோளாக் கொள்ளாதீர்கள்.
மேற்கோளுடன் பொருந்தாதவற்றை இணைக்க வேண்டாம்.
வெளியிணைப்பை கட்டுரையினுள் மேற்கோளாக இணைக்க வேண்டாம்.
தெளிவான தகவலுக்கு மேற்கோள் தேவையில்லை.
திகதிகளுக்கு YYYY-MM-DD என்ற முறை தவிர்த்து பயன்படுத்த வேண்டாம்.
நிறுவப்பட்ட மேற்கோ வடிவத்தை சம்மதமின்றி மாற்ற வேண்டாம்.