நீர்க்கடம்ப மரம்
தோற்றம்
| நீர்க்கடம்ப மரம் | |
|---|---|
| இம்மரத்தின் பூக்கள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids |
| வரிசை: | Gentianales |
| குடும்பம்: | Rubiaceae |
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | |
| பேரினம்: | |
| இனம்: | M. parvifolia |
| இருசொற் பெயரீடு | |
| Mitragyna parvifolia (Roxb.) Korth[1] | |
| வேறு பெயர்கள் | |
|
Nauclea parvifolia Roxb. | |
நீர்க்கடம்பு (Mitragyna parvifolia) இது ஆசியா கண்டத்தில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ "Mitragyna parvifolia (Roxb.) Korth". The Plant List. Archived from the original on 18 ஏப்ரல் 2021. Retrieved 17 July 2013.
- ↑ விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? [தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016