நம்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பிள்ளை (Nampillai) என்பார் வைணவ உரையாசிரியர் ஆவார். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு 9000 படியும், நூற்பாவும் இயற்றியுள்ளார். இவர் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.[1] இவரது சீடர்களில் புகழ் பெற்றவர்கள் பெரியவாச்சான்பிள்ளை, ஈயுண்ணி மாதவப் பெருமாள் மற்றும் வடக்கு திருவீதி பிள்ளை ஆவர்.

மேற்கோள்கள்

  1. Nampillai
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிள்ளை&oldid=2723886" இலிருந்து மீள்விக்கப்பட்டது