திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
Appearance
வியாக்ரபுரீசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | திருப்பெரும்புலியூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | வியாக்ரபுரீசுவரர் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்பது பாடல் பெற்ற தலங்களுள் சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53வது சிவத்தலமாகும்.
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீசுவரர் அல்லது பிரியநாதர்; இறைவி சௌந்தரநாயகி.
வழிபட்டோர்
[தொகு]புலிகால் முனிவர் (வியாக்கிரபாதர்) வழிபட்ட தலமெனப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
[தொகு]திருப்பெரும்புலியூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருநெய்த்தானம் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருமழபாடி வைத்தியநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 53 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 53 |